திங்கள், 7 மே, 2018

தோல்வியை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்ட
ஹெச் ராஜா!
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது!
இதற்கு வாய்ப்பே இல்லை! இதுதான் உண்மை!
------------------------------------------------------------------------------------
1) தலைவர் கலைஞரின் குடும்பம் திமுகவின்
முதல் குடும்பம் (First Family) ஆகும். எனவே
மதிப்பிற்குரிய ராசாத்தி அம்மாள்  அவர்கள்
First Lady என்று அழைக்கப் படுகிறார்.

2) வருங்கால முதல்வராகக் கருதப்படும் செயல்தலைவர்
அவர்களின் துணைவியார் மன்னிக்கவும் மனைவியார்
துர்கா ஸ்டாலின் அம்மையார் அவர்கள். இவரும்
First Lady என்ற அந்தஸ்தில் இருப்பவர் ஆவார்.இவர்
Genuine First Lady ஆவார்.

3) இவ்விரு முதல் பெண்மணிகளும் (First Ladies) திமுகவில்
அனைத்தையும் தீர்மானிக்கும் சர்வ  வல்லமை
உடையவர்கள். மூடப் பாமரர்களைத் தவிர மீதி அனைவரும்
அறிந்த உண்மையாகும் இது.

4) துர்கா அம்மையாரும் ராசாத்தி அம்மையாரும்
அகில இந்திய அளவில் ஆன்மிகத்தில் புகழ்
பெற்றவர்கள். ஆன்மிகத்தில் கொடி கட்டிப்
பறக்கும் இவர்களை மிஞ்ச மொத்த இந்தியாவிலேயே
வேறு எந்தப் பெண்மணியும் கிடையாது.

5) யாக யக்ஞங்களைச் செய்வதில் இவர்களை மிஞ்ச
இந்தியாவில் யாரும் கிடையாது. க்ஷேத்திராடனம்
செய்வதிலும் இவர்களை மிஞ்ச யாரும் கிடையாது.

6) யாகம்-யக்ஞம் வேறுபாடு  தெரியாதவர்களும்
க்ஷேத்திராடனம்  என்ற சம்ஸ்கிருத வார்த்தையின்
பொருள் தெரியாதவர்களும் இந்தக் கட்டுரையை
மேற்கொண்டு படிக்கும் அருகதையை இழக்கிறார்கள்.

7) ஒரு பொது நிகழ்ச்சியில் கிடைத்த இடைவெளியில்
ஹெச் ராஜா அவர்களிடம், துர்கா-ராசாத்தி
அம்மையார்களை விஞ்சும் ஆன்மிகப் பெண்மணிகள்
பாஜகவில் உண்டா என்று நான் மடக்கிக் கேட்டபோது,
வெகுநேரம் யோசித்த ஹெச் ராஜா தலையைக்
கவிழ்ந்து கொண்டார். தன் தோல்வியை ஒப்புக்
கொண்டு என்னிடம் மன்னிப்பும் கேட்டார். இந்த
உண்மையை இங்கு நான் பதிவு செய்கிறேன்.

8) திராவிட இந்துத்துவம் (Dravidian Hindutva) என்ற புதிய
கோட்பாட்டை உருவாக்கியவர்கள் இவ்விரு புகழ்
வாய்ந்த பெண்மணிகளுமே. மஞ்சள் துண்டு அணிந்த
கலைஞரின் ஆசியுடன்தான் இக்கோட்பாட்டை
இவர்கள் உருவாக்கினர். இந்தக் கோட்பாடுதான்
திராவிடம் 2.0வின் கோட்பாடு ஆகும். ஒரு கோட்பாட்டை
உருவாக்கியவர்கள் (theoreticians) என்ற வகையில்
துர்கா-ராசாத்தி அம்மையார்கள் இருவரும் கபிலர்,
கவுதம புத்தர், ஆதிசங்கரர் ஆகியோரின் வரிசையில்
இடம் பெறத் தக்கவர்களே.

9) கபிலர்...சாங்கியம்.
புத்தர்....பௌத்தம்
ஆதிசங்கரர்... அத்வைதம்
துர்கா- ராசாத்தி... திராவிட  இந்துத்துவம். 

10)  துணைவியும் மருமகளும் இப்படி வெறிபிடித்த
பக்தைகளாகத் திரிகிறார்களே என்று கலைஞரிடம்
கேட்டால், "சாமி கும்பிடுவது அவர்களின்
பிறப்புரிமை; இதை காரல் மார்க்ஸ் கூட கேள்வி
கேட்க முடியாது" என்று கோபத்துடன் பதில்
சொல்லுவார் மஞ்சள் துண்டு அணிந்த கலைஞர்.

11) கலைஞர் சொல்வது உண்மைதான்; துர்கா
ஸ்டாலினின் பக்தியைக் கேள்வி கேட்கும் உரிமை
காரல் மார்க்சுக்கு இல்லைதான்! மக்களின்
வழிபாட்டு உரிமையை மார்க்சியம் ஏற்கத்தான்
செய்கிறது. ஆனால் வெறி பிடித்த பக்தியை
மார்க்சியம் அனுமதிப்பதில்லை.

12) துர்கா-ராசாத்தி அம்மையார்கள் இருவரும்
சம்ஸ்கிருத மந்திரங்களையும் பார்ப்பன
அர்ச்சகர்களையும் வெகுவாக மதிப்பவர்கள்.
பார்ப்பனர்களைத் தவிர, மன்னிக்கவும்
பிராமணர்களைத் தவிர மற்ற சாதியினர்
அர்ச்சகர் ஆவதை  இரு அம்மையார்களும்
விரும்புவதில்லை. எனவே அனைத்து சாதியினரும்
அர்ச்சகராக வாய்ப்பே இல்லை!

13) அம்மையார்கள் இருவரும் சாமி கும்பிடுவதை
எவரும் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் தேவாரம்
திருவாசகத்தை தமிழ் ஓதுவார்கள் மூலம் ஓதி
வழிபாடு செய்யலாமே! ஏன் சம்ஸ்கிருத
மலத்தை உண்ண வேண்டும்?

14) அர்ச்சகர் பயிற்சி பெற்று அர்ச்சகர் ஆக முடியாமல்
காத்திருக்கும் சூத்திர தலித்  சாதிகளைச் சேர்ந்த
அர்ச்சகர்களைக் கொண்டு இவர்கள் யாகம் செய்யலாமே!
ஏன் பார்ப்பானின் மலத்தை உண்ண வேண்டும்?

15) இது மட்டுமே நமது கேள்வி! போலிப் பகுத்தறிவு
மூடர்களே உங்கள் பதில் என்ன?
        
உண்ணாதே உண்ணாதே
பார்ப்பான் மலத்தை உண்ணாதே!
உண்ணாதே உண்ணாதே
சம்ஸ்கிருத மலத்தை உண்ணாதே!
**************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக