செவ்வாய், 8 மே, 2018

உங்களை எப்டி PSG la பாடம் சொல்லி குடுக்க விட்டாங்கன்னு எனக்கு ரொம்ப நாளாக ஒரு டவுட். 

மொதல்ல ஐபிஎஸ் ஆபிசர் காப்பி அடிக்க use பண்ணினது வெறும் ப்ளூடூத் இல்ல. வாட்ஸ்அப் ல ஃபோட்டோ எடுத்து ஆத அனுப்பிசு அப்பறம் அவனோட பொண்டாட்டி போன்ல கால் பண்ணி எழுதினது. இத
ுல புளூடூத் ஜஸ்ட் ஸ்பிகராதன் use பண்ணினது. மெயின் இங்க ஃபோன். நீட் ல போன் அனுமதி இல்ல.

அப்பறம் வெறும் புளூடூத் வெச்சு ஒன்னும் கிழிக்க முடியாது . ஒரு கேமரா வேணும் கொஸ்டீன் பேப்பர் ஃபோட்டோ எடுத்து வெளிய அனுப்ப. அதுக்கு அப்பறம் இவனது ஒருத்தன் அதா பாத்து படிச்சு பதில் சொல்லணும். அந்த பதில காதுல கேக்க மட்டும்தான் புளூடூத்.

ஒரு தோடு என்ன சைஸ் சைன் என்ன size இதுல வெக்குற அளவுக்கு ஒரு பொருள் 300 1000 ரூவக்கு கெடைக்கிதா.

அதவிட பெரிய விசயம் புளூடூத் சிக்னல் ஈஸி ஆ interference ஆகும். சோ அடோமடிகா ரேஞ் பாதிக்கு மேல் கொரஞ்சு போகும்.

இதெல்லாம் விட invigilator எதுக்கு காப்பி டீ குடிச்சு வெட்டியா கத பேசவா

இத விட பெரிய விஷயம் மகாபாரத காலத்துல இன்டர்நெட் சாட்டிலைட் வெச்சு இருந்த பயலுக ஒரு எலக்ட்ரானிக் டிவைஸ் இருக்கா இல்லையா கண்டுபிடிக்க ஒரு சென்சார் கண்டுபிடிக்க முடியல்ல
Manage


LikeShow more reactions
Reply1hEdited

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக