செல்போன் ஜாம்மர் இயங்கும் விதம் closed frequency arresting method. அது குறிப்பிட்ட அறைக்குள் உள்ள அலைவரிசைகளை வெளி செல்லாது தடுக்கும் ஆனால் அது குறிப்பிட்ட அலைவரிசைகளை கட்டுபடுத்தாது அதாவது Structured packet processing frequency. அந்த அலைவரிசையே bluetooth ல் பயன்படுகிறது. மற்றபடி அதனை தடுக்க வழி இல்லாமல் இல்லை . pocket processing system செயல்படும் விதமானது மும்முறை தகவல் வலை அனுப்புதல்
1. Header
2.Payload
3.Trailer
header என்பது அனுப்பும் செய்தியின் குறுந்தலைப்பு கொண்டது
payload என்பது தான் முழு செய்தி அல்லது தகவல் கொண்டது
Trailer என்பது முடிவு செய்தி அல்லது திருத்த குறி அல்லது திருத்த தகவல் கொண்டது.
இந்த செயல்பாடுகள் நிகழ தகவல் பதிவேற்றம் , கட்டுபாட்டு நிகழ்வு, நெறிபடுத்தும் நிகழ்வு தேவை அதற்க்கு reciever pracessor தேவை. அவை கண்ணுக்கு தெரியாத அளவில் செய்யப்பட்டு வெளியிடும் அளவில் நமது சட்டம் ஒழுங்கு கெட்டுவிடவில்லை. அப்படியான கருவி RAW (Research & Analysis Wing ) என்ற ரகசிய புலனாய்வுதுறையினருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அவையல்லாது விற்கப்படும் கருவிகளை பார்க்க முடியாத அளவு கண்பார்வை இல்லாதவர்கள் கண்கணிப்பாளர் பணியில் இருப்பதும் இல்லாததும் ஒன்று தான். கள்ளச்சந்தையில் கிடைக்கும் என்று கேட்கும் அறிவாளிகளே அதனை கள்ளச்சந்தையில் வாங்கும் அளவு பணம் இருந்தால் அந்த மாணவன் அந்த செலவை தன படிப்பிக்கி செய்யலாம். ஏனெனில் தற்போது அதுபோன்ற கருவிகளின் கள்ளச்சந்தை விலை அப்படி.. சரி அந்த கருவியும் உள்ளே சென்றால் என்ன செய்வது ? அதற்கான நெறிபடுத்தும் கருவி இல்லாமல் வேலை செய்யாது. அது குறைந்தது 3X4 cm வனியா அளவில் இருக்கும் அதனை எளிதில் கண்டுகொள்ளலாம்.. செல் போன் அல்லது வாக்கி டாக்கி கருவிகளில் அவையே நெறிபடுத்தும் கருவியாக செயல்படுகிறது .. சரி அதிக range கொண்ட ரிசீவர் வைக்கப்பட்டால்? infrared signal crasher வையுங்கள் அவை இந்த பக்கெட் ப்ரோசெசிங் அலைவரிசைகளை பிரித்து சேதபடுத்தகூடியது . செல்போன் ஜாம்மர் விட விலை குறைவு. அணைத்து அறையிலும் ஒவ்வொரு ஊதா வெளிர் வெள்ளை விளக்குகள் பொருத்தினால் எப்பேர்பட்ட DSLR கூட பின் வாங்கும் spy cam corder என்ன சுண்டைக்காய். ஒவ்வொரு தேர்வு மையத்திலும் UV scanner வைத்து மாணவர்கள் உள்ளே போகும்போது அந்த வழியில் அனுப்புங்கள் ஏலேக்ட்ரோனிக் கருவி இருப்பின் detection screen இல் தெளிவாக காட்டும் ... ஒரு கருவியின் விலை 27000 34000 வரை மட்டுமே... இதற்க்கு கூட செலவு செய்ய காசு இல்லையெனில் வசூலிக்கப்பட்டு சாதனை படைத்த வரிபனங்கள் எங்கே கன்றுக்குட்டிக்கு pampers போட செலவகிவிட்டதோ? இதையெல்லாம் விடுத்து எங்கள் குழந்தைகளை அவிழ்த்து பார்க்கும் நீங்களெல்லாம் எங்கள் காலை நக்க கூட தகுதியற்ற கூட்டம். நாங்களும் இதனை பற்றி எல்லாம் அனுபவ அறிவு கொண்டவர்கள் தான். technical term வேறுபடலாம் .... நான்கு வார்த்தையை தெரிந்துகொண்டு கதை எழுத வந்தீரோ? Frequency-shift keying என்பது ஒன்றும் இல்லை FM டெக்னாலஜி தான் அது ... அனைத்திற்கும் மேலும் பணம் படைத்தவன் hitech பயன்படுத்தி கள்ளச்சந்தை பொருட்களால் திருட்டுத்தனம் செய்தாலும் சிக்னல் ரிசீவிங் ஹோஸ்ட் வைத்து எளிதில் spot செய்து அந்த இடத்திலேயே அவனை கைது செய்யுங்கள்... உருப்படாத திட்டங்களுக்கு செலவிடும் அரசு இதற்க்கு செலவிடலாமே... இவற்றி கூட யோசிக்க தெரியாத CBSC எங்களுக்கு தேர்வு நடத்த என்ன தகுதி உள்ளது?
இதற்கு பதில் தந்ததால் நீட் தேர்வு நடத்தலாம் என்று அர்த்தமில்லை. இவை உங்கள் முட்டாள் விளக்கத்திற்கான மறுவிளக்கம் ... எங்களுக்கு நீட் தேர்வே வேண்டாம் என்கிறோம்..
Master Slave சித்தாளுக்கும் மேஸ்திரிக்கும் உள்ள விதிமுறை கட்டுமானம்.
Server Client என்பது உணவகத்தில் சாப்பிடுபவர் மற்றும் அவருக்கு பறிமாறுபவருக்கும் உள்ள கட்டுமானம்.
புரிகிறதா வெற்றிட அறிவாளியே ? இனி பொது இடத்தில் இடும் பதிவுகளில் கவனமாக இருங்கள் சொம்புகளே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக