திங்கள், 7 மே, 2018

2017ல் நீட் விண்ணப்பித்தோர் = 11,38,890
2018ல்= 13,26,725. அதிகம்= 1,87,835.
2018 தமிழக நீட்= 1,07,288.
2018  தமிழில் நீட் விண்ணப்பித்தோர்= 24720.


தமிழகத்தில் 2018ல் நீட் எழுத விண்ணப்பித்தோர்
1,07,288. இது 2017ஐ விட 31 சதம் அதிகம் என்றால்,
2017ல் விண்ணப்பித்தோர் எத்தனை பேர்? விடை தருக.

இவ்வாண்டு தமிழகத்தில் நீட் எழுதுவோர்
1,07,288.  தமிழில் நீட் எழுதுவோர் 24720 மட்டுமே. இது நீட்
எழுதுவோரில் எத்தனை சதவீதம்?
------------------------------------------------------------------------------------------- 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக