செவ்வாய், 22 மே, 2018

தமிழ் இந்து ஏட்டில் கட்டுரை!
இயற்பியலுக்குப் பேரிழப்பு என்னும் கட்டுரை!
---------------------------------------------------------------------------------
இன்றைய (22.05.201 செவ்வாய்) தமிழ் இந்து ஏட்டில்
நியூட்டன் அறிவியல் மன்றம் எழுதிய
"இயற்பியலுக்குப் பேரிழப்பு" என்ற கட்டுரை
வெளியாகி உள்ளது. விரும்புவோர் படிக்கலாம்.

தமிழ் இந்து ஏட்டின் நான்கு பக்க இணைப்பான
வெற்றிக்கொடி பகுதியில் 2ஆம் பக்கத்தில்
கட்டுரை உள்ளது.

கட்டுரை மறைந்த பேராசிரியர் சுதர்சன் அவர்களின்
பங்களிப்பை விளக்கி அவருக்கு அஞ்சலி செலுத்தும்
கட்டுரை!
****************************************************************
iyarpiyalukkup perizhappu

பேராசிரியர் சுதர்சன் மறைவு
இயற்பியலுக்குப் பேரிழப்பு!
நியூட்டன் அறிவியல் மன்றத்தின்
கட்டுரை படியுங்கள்!  பிரதீப்


தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்
போலீஸ் துப்பாக்கிச் சூட்டில்
இதுவரை 4 பேர் பலி!
தகவல் ஆதாரம்: சத்யம் டிவி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக