வெள்ளி, 4 மே, 2018

தமிழக மாணவர்கள் எவருக்கும்
ராஜஸ்தானில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப் படவில்லை!
CBSE நீதிமன்றத்தில் வாக்குமூலம்!
சங்கராச்சாரி விஜயேந்திரர் கிளப்பி விட்ட பொய்!
1000 கிலோ RDX கலந்த வெடிகுண்டுக் கட்டுரை!
----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------
1) தமிழக மாணவர்களின் விருப்பத்துக்கு விரோதமாக
அவர்களுக்கு ராஜஸ்தானில் நீட் தேர்வு மையம்
ஒதுக்கப் பட்டதாக ஒரு இழிந்த பொய் சில நாட்களாக
உலவி வருகிறது.

2) உச்சநீதிமன்றத்தில் CBSE ஒரு வாக்குமூலம்
அளித்துள்ளது. அதன்படி, எந்த ஒரு தமிழக
மாணவருக்கும், அவர் விருப்பம் தெரிவிக்காத
நிலையில், அவருக்கு ராஜஸ்தானில் நீட் தேர்வு மையம்
ஒதுக்கப் படவில்லை என்று CBSE தெளிவாகக்
கூறி உள்ளது.

3) இவ்வாறு 2000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள
ஊரில், மாணவர் விரும்பாத போது, தேர்வு மையம்
ஒதுக்குவதை, நீட் தேர்வு நடத்தும் விதிமுறைகளில்
உள்ள விதி 4g அனுமதிக்கவில்லை என்று CBSE
உச்ச நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்தது.

4) ஆக 2000 கிலோமீட்டருக்கு அப்பால், தமிழக
மாணவர்களுக்கு நீட் தேர்வு மையம் ஒதுக்கப்
பட்டுள்ளது என்ற இழிந்த பொய் அம்பலப் பட்டு
விட்டது.

5) இந்தப் பொய்யை உருவாக்கி பூதாகரமாக
ஆக்கியவர் காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திரர் ஆவார்.
கல்விக் கொள்ளையர்கள் ஜேப்பியார் குழுமம்,
பச்சமுத்து குழுமம் ஆகியோரைக் கொண்ட
கல்விக் கொள்ளையர்களுடன் இணைந்து
விஜயேந்திரர் இந்தப் பொய்யை வெற்றிகரமாக
சமூகத்தில் பரப்பினார்.

6)  சங்கராச்சாரி விஜயேந்திரரின் புழுத்த மூளையில்
பிறவி எடுத்த இந்த சீழ் வழியும் பொய்யை
முகநூலிலும் பொதுவெளியிலும் சங்கராச்சாரியின்
மலத்தை உண்ணும் கைக்கூலிகள் பரப்பி
வந்தார்கள்.

7) சவுண்டிப் பாப்பானின் ஆனந்த விகடன் பத்திரிக்கை
இந்த இழிந்த பொய்யைப் பரப்புவதில் முன்னணியில்
நின்றது.

8) தற்போது 1,11,500 பேர் நீட் (UG 2018) தேர்வு எழுத
விண்ணப்பித்து உள்ளனர். கடந்த ஆண்டு 2017ல்
84,000 பேர் மட்டுமே விண்ணப்படித்து இருந்தனர்.

9) இந்த ஆண்டு விண்ணப்பித்த 1,11,500 பேரில்
1500 பேருக்கு மட்டுமே, அவர்கள் விருப்பம்
தெரிவிக்காத அண்டை மாநிலங்களில் தேர்வு மையம்
ஒதுக்கப் பட்டுள்ளதாக CBSE தெரிவிக்கிறது.

10) கேரளத்தில் 1200 பேருக்கும், கர்நாடகத்தில்
200 பேருக்கும், ஆந்திரத்தில் 100  பேருக்குமாக
இவ்வாறு 1500 பேருக்கு அண்டை மாநிலங்களில்
தேர்வு மையம் ஒதுக்கப் பட்டுள்ளதாக CBSE
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

11) கடந்த ஆண்டை விட 10 சதம் பேர் அதிகமாக
எழுதக் கூடும் என்ற (marginal rise) என்ற எதிர்பார்ப்பை
மீறி, சுமார் 35 சதம் பேர் கடந்த  ஆண்டை விட
அதிகமாக விண்ணப்பித்து விட்ட நிலையில்,
1500 பேருக்கு மட்டும் அண்டை மாநிலங்களில்
தேர்வு மையம் ஒதுக்கப்  பட்டதாக CBSE தரப்பில்
தெரிவிக்கப் பட்டது.

12) என்றாலும்,
அ) அரசுப் பள்ளி மாணவர்கள்
ஆ) அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள்
இ) தமிழ் மீடியத்தில் நீட் எழுதுபவர்கள்
ஈ) மாநிலப் பாடத் திட்டத்தில் (State board syllabus) படித்தவர்கள்
ஆகிய அனைத்து மாணவர்களுக்கும் தமிழ்நாட்டு
மையங்கள் ஒதுக்கப் பட்டுள்ளதாக  CBSE உறுதியுடன்
தெரிவிக்கிறது. இதைத் தமிழகக் கல்வி அமைச்சர்
செங்கோட்டையனும் உறுதி செய்துள்ளார்.

13) ஆக, CBSE பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள்
மற்றும் ஆங்கில மீடியத்தில் படித்து ஆங்கிலத்தில்
நீட் எழுதும் மாணவர்களில் 1500 பேருக்கு மட்டுமே
வெளிமாநில மையங்கள் தவிர்க்க இயலாத
சூழ்நிலையில் ஒதுக்கப் பட்டதாக CBSE  தரப்பு
மேலும் தெரிவிக்கிறது.

,14) நீட் எழுத விண்ணப்பித்தோர் மொத்தம் = 1,11,500 
தமிழகத்தில் தேர்வு மையம் = 1,10,000 (98.65%)
அண்டை மாநிலத் தேர்வு மையம் = 1500 = 1.35%

15) தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையனும்
சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கரும்
தக்க சமயத்தில் தலையிட்டு இருந்தால், இந்த
1500 பேருக்கும் தமிழ்நாட்டிலேயே தேர்வு மையத்தைப்
பெற்று இருக்கக் முடியும். அவர்கள் அதைச் செய்யத்
தவறியதை வன்மையாகக் கண்டிப்போம்.

16) சங்கராச்சாரி விஜயேந்திரரின் தொழுநோய்ப்
போய்யைப் பரப்பிய ஈனக் கயவர்கள் அனைவரையும்
வெறுத்து ஒதுக்குவோம்.

17) சவுண்டிப் பார்ப்பனீயம் ஒழிக!
கல்விக் கொள்ளையர்களின் சிண்டிகேட்டை 
(பச்சமுத்து ஜேப்பியார்) அடித்து நொறுக்குவோம்!
**********************************************************   . 

        
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக