புதன், 9 மே, 2018

1) இந்தப் பதிவுக்கும் தங்களின் பின்னூட்டத்திற்கும் எந்த
சம்பந்தமும் இல்லை.
2) செல்போன் ஜாமர்களால் ப்ளூ டூத் சிக்னல்களைத்
தடுக்க முடியுமா என்ற கேள்விக்கு விடையாக இந்தப்
பதிவு எழுதப் பட்டுள்ளது.
3) இந்தக் கேள்வி முற்றிலும் நவீன எலக்ட்ரானிக்ஸ்
சார்ந்த கேள்வி என்பதால், இதற்கு விடையளிக்க
எலக்ட்ரானிக்ஸ் துறை சார்ந்த அறிவுடைமை
தேவைப்படுகிறது.
4) மொத்தத் தமிழ்நாட்டிலும் நியூட்டன் அறிவியல்
மன்றம் மட்டுமே இதற்கு நிரூபணத்துடன் கூடிய
விடையை வழங்கி இருக்கிறது.
5) அடிப்படைப் பொருளுக்குத் தடை என்பதெல்லாம்
பிழையான புரிதல். கம்மல், தோடு ஆகியவை
அடிப்படைப் பொருட்கள் அல்ல.
6) எந்தெந்தப் பொருட்களைப் பயன்படுத்தி
கடந்த காலத்தில் காப்பி அடிக்கப்பட்டது என்ற
அனுபவத்தில் இருந்து, அந்தப் பொருட்கள்
தடை செய்யப் படுகின்றன.
7) என்றாலும், மீண்டும் கூறுகிறோம், இந்தப் பதிவு
செல்போன் ஜாமர்களும் ப்ளூ டூத்த்டும் பற்றிய
பதிவு மட்டுமே.
8) இந்தப் பதிவில் கூறியுள்ள அறிவியல் செய்திகள்
தவறு என்றால், தாங்கள் அதை நிரூபிக்கலாம்.
அதற்கு .தங்களுக்கு உரிமை உண்டு.
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக