சார்,
பேராசிரியர் சுதர்சன் டெக்சர்ஸ் நகரில் காலமானார்.
மிகச் சிறந்த இயற்பியல் அறிஞர், இந்தியர், கேரளா
மாநிலத்தவர். அவரின் புகைப்படத்தை வரும்
அறிவியல் ஒளி இதழில் அட்டைப் படமாகப் போட்டு
அஞ்சலி செலுத்தலாம் என்பது என் தாழ்மையான அக்கருத்து.
இளங்கோ
-------------------------
சுதர்சன் அவர்களைப் பற்றி.....
துகள் இயற்பியல், குவான்டம் இயற்பியல் ஆகிய
துறைகளில் பெரும் பங்களிப்புச் செய்த பேராசிரியர்
E C G சுதர்சன் (செப் 1931-மே 2018) டெக்சாஸ் நகரில்
இன்று 14.05.2018 காலமானார் என்பதை ஆழ்ந்த
வருத்தத்துடன் அறிவிக்கிறோம்.
பலமுறை நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப் பட்டவர்
அவர். எனினும் நோபல் பரிசு மயிரிழையில் அவரை
விட்டு விலகியது.
1980களில் பேரா சுதர்சன் சென்னை கணிதக் கழகத்தில்
(Institute of Matscience) பணியாற்றினார்
அஞ்சலி!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக