வியாழன், 14 நவம்பர், 2019

உச்சநீதிமன்றத் தீர்ப்பும்
ஒற்றைப்படை எண்களின் வரிசையும்!
----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------
சபரிமலையின் செங்குத்து உயரம் என்ன?
அதாவது altitude என்பது elevation above MSLஐக்  குறிக்கும்.
(MSL = Mean Sea Level).

தீர்ப்புகளால் சபரிமலையின் உயரத்தை எட்ட
முடியவில்லை போலும்!

5ஆல் பயனில்லை! எனவே 7.
அடுத்து 7ஆல் பயனில்லை என்றால் 9.
அதுவும் பயனில்லை என்றால் 11.
அடுத்து 13; அடுத்து 15.

இப்போது ஒரு அழகான AP கிடைத்து விட்டது.
AP = Arithmetic Progression.

எனவே AP குறித்த ஒரு எளிய, மிக எளிய கணக்கு.
வாசகர்கள் இதைச் செய்ய வேண்டும்.
------------------------------------------------------------------------------
1 முதல் 113 வரையிலான ஒற்றைப்படை எண்களின்
கூட்டுத்தொகை என்ன?
--------------------------------------------------------------------------------   
****************************************************




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக