சனி, 2 நவம்பர், 2019

மத்திய அரசின் மருத்துவர்களுக்கு NPA வழங்கப்
படுகிறது. (NPA = Non Practicing Allowance). அது
Basic Pay என்பதாகவே கருதப்பட்டு அதன் மீது
பிற படிகள் (allowances) கணக்கிடப்படும்.
மத்திய அரசுக்கு இணையாக என்றால் எல்லா
விதத்திலும் இணையாக என்றுதான் பொருள்.
இதை மருத்துவர்கள் அறிவார்கள்; பொதுமக்களும்
அறிந்து கொள்ள வேண்டும்.     

அட்டவணையைப் பயன்படுத்தாமல் இந்தக் கணக்கைச் செய்யவும்.
செய்ய வேண்டும். Usage of Trigonometric tables not permitted.
IIT JEE தேர்வில் முன்பு கேட்கப்பட்ட கேள்வி!
என்று எடுத்துக் கொள்ளவும்.

மருத்துவர்களின் வேலைநிறுத்தம் இன்று (நவம்பர் 1)
காலை முடிவுக்கு வந்தது. கோரிக்கை எதுவும்
ஏற்கப் படவில்லை. பழிவாங்கல்கள் ரத்து!


மருத்துவர்கள் தங்கள் சங்கத்தை எந்தவொரு
மையச்சங்கத்துடனும் (AITUC, CITU, INTUC,HMS,LPF)
இணைக்கவில்லை. அவர்களின் போராட்டம் என்பது
எப்போதாவது மட்டுமே நடக்கும் என்பதாலும்,
மருத்துவம் உயிர் காக்கும் சேவை என்பதாலும்
அவர்களின் சங்கம் தனித்த ஒரு சங்கமாகவே
இயங்குகிறது. எந்த அரசியல் கட்சியும் தலையிட
முடியாதபடி சங்கத்தை வைத்துள்ளனர்.
போராட்டக் காலங்களில் எந்தக் கடசி ஆதரவு
அளித்தாலும் ஏற்றுக் கொள்வர்.
.

புழுவினும் இழிந்த திராவிட இந்துத்துவம்!
-----------------------------------------------------------------
தூத்துக்குடி திமுக வெளியிட்ட சுவரொட்டி!
திராவிட இந்துத்துவம் பாரீர்!
தந்தை பெரியார் படம் எங்கேடா?

இனி எந்த திமுக ஆசாமியாவது கடவுள் மறுப்பு,
நாத்திகம் என்று உளறினால்
மலத்தைக் கரைத்து ஊற்றி அடிப்பேன்!

உங்களுக்கெல்லாம் எதுக்குடா கட்சி?
பேசாமல் போய் ஹெச் ராஜாவின் காலில் விழுந்து
கும்பிட்டு பாஜகவில் சேருங்கடா!
=====================================

அரசு மருத்துவர்களே,
நீங்கள் எங்கள் NFTE சங்கத்திடம்
தொழிற்சங்கப் பாடம் படிக்க வேண்டும்!
No victimisation என்று கூட settlement போடத்
தெரியவில்லையே!


No victimisation என்று கூட settelement போடத்
தெரியாமல், உடன்பாடே எட்டப் படாமல்
வேலைநிறுத்தத்தை 8ஆம் நாளில்
முடித்து கொண்டனர்.

Break in service ரத்து என்பது கூட இவர்கள்
வலியுறுத்தி நடக்கவில்லையாம். As a goodwill gesture
என்ற முறையில் "நானே ஒரு மருத்துவர் என்பதால்
break in serviceஐ ரத்து செய்கிறேன்" என்று reciprocate
செய்தாராம் விஜயபாஸ்கர்.

ஏழு நாள் வேலைநிறுத்தம் படுதோல்வி!
என்றாலும் அரசு மருத்துவர்களுக்கு இதனால்
பெரிய நஷ்டம் ஏதுமில்லை! தமிழ்நாட்டின்
மருத்துவ சேவை விரைவில் வீழ்ச்சி அடையும்!

மணியரசன் இன்னொரு குழப்பவாதி!
திராவிடக் குழப்பம் என்கிறார்.
என்ன குழப்பம்? திராவிடத்தின் துரோகம் என்று
எழுதத் தைரியம் இல்லாத மணியரசன்!

தெரிந்தே பச்சைத் துரோகம் செய்த திராவிடத்
தலைவர்களுக்கு, குழப்பவாதிகள் என்று கூறி
பாவ மன்னிப்பு வழங்குகிறார் பெ ம.

ஒரு வாரம் நடந்த அரசு மருத்துவர்களின்
வேலைநிறுத்தத்தை ஆதரிக்காத
CPI, CPM கட்சிகளும் தமிழ்ச் சமூகமும்
செத்து மடியட்டும்!


மும்பை செல்கிறேன்! ஆளுநர்
பகத்சிங் கொஷ்யாரியைச் சந்தித்து
ஆட்சி அமைக்க உரிமை கோருகிறேன்!


புலம்ப ஒன்றுமில்லை. இதனால் அரசு மருத்துவர்களுக்குப்
பெரிதாக ஒரு நஷ்டமும் இல்லை. வேலையை விட்டு
நீக்கினாலும் அரசு மருத்துவர்களின் வாழ்வாதாரம்
பறி போகாது. அவர்கள் என்ன பியூன்களா அல்லது
கிளார்க்குகளா? வேலைநீக்கம் செய்தால் அரசுக்குத்தான்
நஷ்டம்! ஏழை எளிய மக்களுக்குத்தான் நஷ்டம்.
சில நோய்களுக்கான சிகிச்சை அரசு
மருத்துவமனையில்தான் உண்டு.
அந்த வகையில் எல்லோருக்கும் நஷ்டம்தான்.

சர்வீஸில் இருந்தபோது நான் கைநிறையச்
சம்பளம் வாங்கினேன். இப்போது கைநிறைய
பென்சன் வாங்குகிறேன். நோய் வந்தால், என்னால்
அப்பல்லோவில் சிகிச்சை பெற முடியும். அதற்காகும் 
லட்சக்கணக்கான ரூபாய் எனக்கு ஒரு பொருட்டல்ல.
எனவே நான் புலம்ப வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் ஏழை எளியவன் என்ன செய்வான்?


இதெல்லாம் பகடிப் பதிவு! political satire!


இதற்கெல்லாம் பலமுறை பதில் சொல்லி உள்ளேனே!
நீங்கள் அவற்றைப் பிடிக்கவில்லையா? அல்லது
படித்தும் புரியவில்லையா? சரி, மீண்டும் ஒருமுறை
உங்களுக்குத் புரியும்படி சொல்கிறேன்.

அரசு மருத்துவர்கள் தங்களின் வாழ்வாதாரம்
பறிபோகிறது என்று போராடவில்லை. இது அவர்களின்
வாழ்வாதாரம் பற்றிய போராட்டம் அல்ல. இந்த
வேலைநிறுத்தத்தில் பணப்பயன்கள் தொடர்பான
கோரிக்கை (monetary benefit) பெரிதாக இல்லை; அது
வலியுறுத்தவும் படவில்லை.

வேலையை விட்டு நீக்கினால் அரசு மருத்துவர்கள்
வீதிக்கு வந்து பிச்சை எடுக்கப் போவதில்லை.
அவர்களுக்கு ஆயிரம் இடத்தில் வேலை கிடைக்கும்.
தனியாக கிளினிக் வைத்தும் சம்பாதிக்க இயலும்.

வாழ்வாதாரம் பறிபோகிறதே ஐயோ என்று ஒப்பாரி
வைத்துப் போராட அவர்கள் பியூன்களோ
கிளார்க்குகளோ அல்ல. அல்லது மீனவர்களோ
விவசாயிகளோ சிறு வணிகர்களோ அல்ல.

இது தீபாவளி போனஸ் கேட்டுப் போராடும் பஞ்சாலைத்
தொழிலாளர்களின் போராட்டம் போன்றதல்ல.

மூளையும் சிந்திக்கும் திறனும் இருப்பவர்கள்
சிந்தித்துப் பாருங்கள். போராடும் மருத்துவர்கள்
மொத்தமே 18,000 பேர்தான். இந்த 18,000 பேரையும்
டிஸ்மிஸ் செய்துவிட்டு ஓர் அரசு இயங்க முடியுமா?

டிஸ்மிஸ் செய்து பார் என்று நான் சவால் விடுகிறேன்.
தைரியம் இருந்தால் டிஸ்மிஸ் செய்து பாருங்கள் என்று
டாக்டர் விஜய பாஸ்கர் அவர்களுக்கும் எடப்பாடி
அவர்களுக்கும் நாங்கள் சவால் விடுகிறோம்.

அப்படி 18,000 பேரையும் டிஸ்மிஸ் செய்த பிறகு
எடப்பாடி அரசு ஒருநாள் தாங்குமா? அல்லது
விஜயபாஸ்கர்தான் அமைச்சராக நீடிக்க முடியுமா?

கூட்டு பேர சக்தி (collective bargaining capacity) என்றால்
என்ன என்று எத்தனை பேருக்குத் தெரியும்?
35 ஆண்டுகளாக நீடித்த என்னுடைய தொழிற்சங்க
வாழ்வில் கணக்கற்ற வேலைநிறுத்தங்களைப்
பார்த்திருக்கிறேன். எத்தனை ஒப்பந்தங்கள்,
உடன்பாடுகள்!

எத்தனை பழிவாங்கல்கள்! விஜயபாஸ்கர் இன்று
ரத்து செய்த சேவை முறிவு (break in service) தண்டனையை
நாலைந்து முறை வாங்கி இருக்கிறேன்
(FR 17A Dies non with break in service)

புழுவினும் இழிந்த சுக்ராம் அமைச்சராக இருந்த
காலத்தில் எஸ்மா சட்டத்தைப் பிரயோகிக்க
உத்தரவு போட்டார். அதை உடைத்துத் தூள்
தூளாக்கினோம்.

எனவே வேலைநீக்கம் என்ற அடக்குமுறைகள்
எல்லாம் அரசு மருத்துவர்களை ஒன்றும் செய்ய முடியாது.
அவர்களின் சுண்ணி மயிரைக்கூட அசைக்க முடியாது.

இந்தியாவிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஒரு
இடதுசாரித் தொழிற்சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை
வகித்துச் செயல்பட்டவன் என்ற முறையில் கூறுகிறேன்.
நான் இரண்டு முறை சஸ்பெண்ட் செய்யப் பட்டேன்.
சேவைமுறிவு (FR 17A நாலைந்து முறை தரப்பட்டது.
கைது, சிறை, 124Aயில் சிறைவாசம் இப்படி ஆயிரம்
அடக்குமுறைகளைப் பார்த்தவன் நான். எந்த
அடக்குமுறைகளாலும் போர்க்குணமிக்க
தொழிலாளர்களையோ அவர்களின் சங்கத்தையோ
பழிவாங்கி விட முடியாது.

மோதாதே தூளாவாய்!
தூளாவாய் மோதாதே!
இந்த கோஷம் வெற்று கோஷம் அல்ல.
இதை நடைமுறைப் படுத்திக் காட்டியவர்கள் நாங்கள்.

இந்த சமூகம் மருத்துவர்களின் போராட்டத்தை
ஆதரிக்கவில்லை என்றால் இந்தச் சமூகம்
புழுவினும் இழிந்த ஓர் ஈனச் சமூகம் என்றே பொருள்.

இந்த 7 நாள் வேலைநிறுத்தம் நிச்சயம் தோல்விதான்!
யாருக்குத் தோல்வி? மருத்துவர்களுக்கா? இல்லை.
மக்களுக்கு.

வேலை போய் விடும் என்று அரசு மிரட்டியதால்
வேலைநிறுத்தத்தை வாபஸ் வாங்கி விட்டார்கள்
என்று யாரும் சொல்லாதீர்கள். அது உண்மை அல்ல.

பின் எது உண்மை? அரசு மருத்துவர்களின்
தொழிற்சங்கம் குழந்தைப் பருவத்தில் இருக்கிறது
என்பதே உண்மை. அவர்கள் இன்னும் கற்றுக் கொள்ள
வேண்டும்.
 
பல மருத்துவர்களின் vacancyகளை அரசு ரத்து
செய்கிறது. இதனால் நோயாளி மருத்துவர்
விகிதாச்சாரம் குறையும். போதிய மருத்துவர்கள்
இல்லாததால், நோயாளிகள் பாதிக்கப் படுவர்.
எனவே சேவைத்தரம் வீழ்ச்சி அடையும்.
ஒரு நாளைக்கு சராசரியாக 200 நோயாளிகளைப்
பார்க்கும் ஒரு மருத்துவர் இனி 400 பேரைப்
பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால் சேவையில்
என்ன தரம் இருக்கும்? இப்போது சொல்லுங்கள்,
யாருக்கு நஷ்டம்?
==============================================  
சட்டம் என்ன சொல்கிறது என்பதை மட்டுமே
கூறினேன். சட்டம் எல்லாருக்காகவும் நடைமுறைப்
படுத்தப் படுவதில்லை.

மானங்கெட்ட சமூகமே,
மருத்துவ மனைகளில் உள்ள
800 மருத்துவர் பணியிடங்களை (800 posts)
தமிழக அரசு ரத்து செய்துள்ளது என்பது தெரியுமா உனக்கு?


இதனால் மருத்துவர்களுக்கு நஷ்டமா?
சமூகத்துக்கு நஷ்டமா?
மருத்துவர்களின் போராட்டம் இந்த 800 பதவிகளை
ரத்து செய்ததை எதிர்த்துத் தான் என்று தெரியுமா?


நாளைக்கு திடீரென்று டெங்கு காய்ச்சலோ
பறவைக் காய்ச்சலோ பன்றிக் காய்ச்சலோ
தமிழகத்தில் பரவினால், 800 டாக்டர்கள் இல்லாத
நிலையில் எத்தனை உயிர் மிஞ்சும்?
செத்துப் போ சமூகமே! செத்துப்போ!


பணியிடங்கள் ரத்தானது உண்மையே.
இதன் பாதிப்பு மெது மெதுவாக வெளிப்படும்.



இதைச் சொல்லும் உரிமை உங்களுக்கு இல்லை.
கம்யூனிஸ்டுகளை விட உயர்ந்த தளத்தில்
இருந்துதான் கம்யூனிஸ்டுகளை விமர்சிக்க இயலும்.

கோபி நயினார் என்னும் இயக்குனரின் அறம்
என்னும் திரைப்படம் பார்த்தீர்களா? அதில்
தடுப்பூசி போடுவதை எதிர்த்து காட்சி, வசனம்
உள்ளதா? அதாவது தடுப்பூசி எதிர்ப்பு உள்ளதா?
எனக்கு விடை தேவைப்படுகிறது. தெரிந்தால் சொல்லவும்.


.


  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக