BSNL VRSஐ ஊழியர்கள் ஏற்கலாமா வேண்டாமா?
ஆயிரம் பூகம்பங்களுக்குச் சமமான
எமது வழிகாட்டும் கட்டுரை!
-------------------------------------------------------------------------
BSNL VRS குறித்த எமது ஆகத்தெளிவான விளக்கக்
கட்டுரை இன்னும் எட்டு மணி நேரத்தில் வெளியாகும்.
தற்போது நேரம் 1915 Hours/ 23.11.2019.
எமது கட்டுரை கருத்துக்களால் ஆனதல்ல.
மாறாக தேற்றங்களால் (theorems) ஆனது.
முற்றிலும் Assertive statementsஆலும், imperative sentencesஆலும்
ஆனது. பயந்து கொண்டே எழுதுவதும், அரைகுறையாக
எதையாவது சொல்லிவிட்டுப் பதுங்குவதும் நியூட்டன்
அறிவியல் மன்றத்தின் வரலாற்றிலேயே கிடையாது.
நான் இதைச் சொல்கிறேனோ அதற்கு நான்
பொறுப்பேற்கிறேன்!
இன்று (23.11.2019) BSNL VRS குறித்து BSNL வாரியம்
ஒரு முக்கியமான உத்தரவை வெளியிட்டு உள்ளது.
அந்த உத்தரவை அரவிந்த் வட்னேர்கர், DIRECTOR HR
வெளியிட்டு உள்ளார்.
தற்போது ஒரு கூட்டத்தில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறேன்.
வீடு திரும்பியதும் கட்டுரை வெளியிடப்படும்.
இன்று (23.11.019) BSNL Boardன் Director HR ஒரு உத்தரவை
வெளியிட்டு உள்ளார். அதைச் சற்று முன்தான் படித்தேன்.
அதையும் உள்ளடக்கி Latest updatesஉடன் கட்டுரை
அமையும்.
ரிக்டர் அளவுகோலில் 12.4 என்ற அளவுக்கு அதிர்வை
ஏற்படுத்த வல்ல அக்கட்டுரையைப் படிக்கத்
தயார் ஆகுங்கள் தோழர்களே!
(ரிக்டர் அளவுகோல் ஒரு open scale என்பதை
மனதில் கொள்க.)
**************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக