வியாழன், 21 நவம்பர், 2019

ஏன் ஆய்வுநூலைப் படிக்கிறீர்கள்?
தப்பு! தப்பு! திராவிடம் இதை விரும்பாது.
எல்லாரும் ஆய்வு நூற்களைப் படித்து
அறிவு பெற்று விட்டால், உதயநிதிக்குப்
போஸ்டர் ஓட்ட ஆள் கிடைக்காது.


வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு!   செய்யும்   அது தமிழனுக்கு மட்டும். எனவே அது தமிழ்நாட்டில்.
கற்பதை எதிர்ப்பது கூடாது!
கற்பதை எதிர்ப்பது பார்ப்பனியம்!
-------------------------------------------------------
எந்த ஒன்றையும் கற்பதே தமிழர் மரபு.
கண்டது கற்கப் பண்டிதன் ஆவான் என்பது
தமிழில் வழங்கும் பழமொழி.

எனவே அதைப்  படிக்காதே, இதைப்  படிக்காதே
என்று உபதேசம் பிற்போக்கு கருத்துக்களுக்கு
இங்கு அனுமதி இல்லை. படிக்கக் கூடாது என்று
சொல்வது பார்ப்பனியம். இங்கு பார்ப்பனீயத்துக்கு
அனுமதி இல்லை. இதை மிகவும் கராறாகச்
சொல்கிறோம்.
---------------------------------------------------------
கிரந்தம் தவிர்க்க இயலாதது, குறிப்பாக அறிவியலில்.
கிரந்தம் தவிர்த்த தனித்தமிழ் என்பது இன்று பொருளற்றது.
தமிழை அறிவியல் மொழியாக்க விடாமல் எதிர்த்து
அதை நிலவுடைமைச் சிறைக்குள் வைத்துக்
கொண்டிருக்க விரும்புவோர் மட்டுமே கிரந்தத்தை
எதிர்ப்பர்.

"இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்
ஈட்டிய சொல்லே"  என்கிறது தொல்காப்பியம்.  ஈட்டச்


முரசொலி நிலம் மட்டுமா பஞ்சமி நிலம்?
--------------------------------------------------------------
கல்வித் தந்தை பாரிவேந்தரின் நிலங்கள்
அனைத்துமே பஞ்சமி நிலங்களே.
உயர்நீதிமன்றம் பாரிவேந்தருக்கு
நோட்டீஸ் விட்டுள்ளது. ஆனாலும்
தலித் தலைவர்களோ திருமாவளவனோ
இது பற்றி மூச்சு விட மாட்டார்கள்.

பாரிவேந்தரின்  பணம் பாதாளம் வரை பாயும்!


எமது பதிவுகள் one way traffic போன்றவை.
ஓரளவுக்கு மட்டுமே மாற்றுக் கருத்துக்கள்
இங்கு அனுமதிக்கப்படும். மார்க்சியம்
குட்டி முதலாளியத்துக்கு கருத்து சுதந்திரம்
வழங்குவதில்லை. இதை நான் ஆயிரம் முறை
சொல்லி வருகிறேன்.

Here in my page, a doctrine of pleasure is employed.
As long as one enjoys our pleasure his/her comments
will be permitted. The moment the said pleasure ceases
duplex working too ceases.
(In communication parlance, duplex means communication on both ways)
This is not a secret. I said this ever so many times.

எது சரி, எது உண்மை, எது நீதி ஆகிய இவை அனைத்தும்
எம்மால் தீர்மானிக்கப்படும்.
"நாம் உணர்த்தும் நீதியை
மறுப்பவர்க்கு இங்கு இடம் இல்லை"
என்பதுதான் பாட்டாளி வர்க்க சர்வதேச கீதம்
சொல்லும் பாடம். இதை ரகசியமாக அல்ல
வெளிப்படையாக ஆயிரம் முறை பிரகடனம் செய்துள்ளேன்.

கொடநாடு எஸ்டேட்டை ஏன் விட்டு விட்டீர்கள்?

எல்லாக் கருத்துக்கும் ஓரளவு (a little bit) இடம் தரப்படும்.
நுனிப்புல் அளவு இடம் மட்டுமே.


கொடநாடு பற்றி எனக்குத் தெரியும்.
அது பஞ்சமி நிலம்தான். வறண்ட தரிசெல்லாம்
பஞ்சமி நிலம்தான். அப்படித்தானே வெள்ளைக்காரன்
கொடுத்தான். முப்போகம் விளைகிற இடத்தையோ
கொடுத்தான்?


 

-
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக