குவான்டம் இயற்பியலும் மார்க்சியமும்!
அலை-துகள் இரட்டைத் தன்மை!
நுண்ணிய ஒரு துகள் எப்படி அலையாக இருக்கும்?
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------
பொருட்கள் அணுக்களால் ஆனவை. அணுக்களில்

துகள்கள் உள்ளன. எலெக்ட்ரான் என்பது ஒரு துகள்.
மிகவும் மெல்லிய துகள். இவை நாம் நன்கு
அறிந்தவையே.
அன்றாட வாழ்வில் நாம் பார்க்கும் மிக மெல்லிய,
அதாவது, மிகவும் லேசான பொருள் கடுகு, கேப்பை
ஆகியவை.(கேப்பை என்பது கேழ்வரகு ஆகும்).
ஒரு கடுகை நிறுத்துப் பார்த்து இருக்கிறீர்களா?
தனி ஒரு கடுகை. நிறுத்துப் பார்த்தால், தனி

ஒரு கடுகு என்பது ஒன்று அல்லது இரண்டு
மில்லி கிராம் நிறை இருக்கும்.
நிறை (mass) என்றால், புரிந்து கொள்ள
முடியாதவர்கள் எடை (weight) என்று
தோராயமாகப் புரிந்து கொள்ளலாம்.
ஒரு கடுகின் நிறை ஒரு மில்லி கிராம் என்றால்,
கடுகை விடக் கோடி மடங்கு லேசான, எலக்ட்ரானின்
நிறை (mass) என்னவாக இருக்கும்? விஞ்ஞானிகள்
நிறுத்துப் பார்த்து இருக்கிறார்கள். நிறுத்துப்
ஒரு கடுகின் நிறை ஒரு மில்லி கிராம் என்றால்,
கடுகை விடக் கோடி மடங்கு லேசான, எலக்ட்ரானின்
நிறை (mass) என்னவாக இருக்கும்? விஞ்ஞானிகள்
நிறுத்துப் பார்த்து இருக்கிறார்கள். நிறுத்துப்
பார்ப்பது என்றால், தராசும் எடைக்கல்லும்
கொண்டு அல்ல). பின் எப்படி? கணக்கீடுகள்
மூலமாக.
அப்படி நிறுத்துப் பார்த்ததில்,
அப்படி நிறுத்துப் பார்த்ததில்,
ஒரு எலெக்ட்ரானின் நிறை
(mass) 9.10938291 × 10-31 kilogram
அதாவது, 9 x 10 to the power of minus 31 கிலோகிராம் ஆகும்.
இவ்வளவு லேசான, மிக மிக நுண்ணிய துகள்
(mass) 9.10938291 × 10-31 kilogram
அதாவது, 9 x 10 to the power of minus 31 கிலோகிராம் ஆகும்.
இவ்வளவு லேசான, மிக மிக நுண்ணிய துகள்
என்றாலும், இதைப் புரிந்து கொள்ள முடியும்.
இயற்பியல் மாணவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.
மற்றவர்களும், சற்று முயற்சி செய்து, கற்பனை
பண்ணிப் பார்த்து, புரிந்து கொள்ள முடியும்.
துகள் என்பது ஒரு புள்ளி போன்றது என்று
துகள் என்பது ஒரு புள்ளி போன்றது என்று
புரிந்து கொள்ளலாம்.
இங்கு, ஜியோமெட்ரி கணிதவியலின் தந்தையான
யூக்ளிட் ஒரு புள்ளி என்பதற்குக் கூறிய
வரையறையை நினைவு கூறவும்.
A POINT HAS A POSITION, BUT NO DIMENSION என்றார்
யூக்ளிட்.
நிற்க. இவ்வளவு நுண்ணிய துகளான எலெக்ட்ரான்
யூக்ளிட்.
நிற்க. இவ்வளவு நுண்ணிய துகளான எலெக்ட்ரான்
ஒரு அலையாகவும் (wave) இருக்கிறது என்றால்
நம்ப முடிகிறதா? நம்ப முடியவில்லை அல்லவா!
ஆனால், எலெக்ட்ரான் என்கிற துகள் ஒரு அலையாகவும் இருக்கிறது என்ற உண்மையை அறிவியல்
ஆயிரம் முறை நிரூபித்து உள்ளது.
துகள் என்பது இருப்பதிலேயே மிக மிகக் குறைவான
ஒரு இடத்தில் இருப்பது. அலை என்பது நீளமானது,
குறைந்தது சில அங்குலமாவது நீளமானது.
துகள் என்பது இருப்பதிலேயே மிக மிகக் குறைவான
ஒரு இடத்தில் இருப்பது. அலை என்பது நீளமானது,
குறைந்தது சில அங்குலமாவது நீளமானது.
இப்படித்தான் நமது பகுத்தறிவு துகளையும்
அலையையும் புரிந்து வைத்து இருக்கிறது.
ஆனால், எலெக்ட்ரான் போன்ற ஒரு
நுண்ணிய துகள் துகளாகவும் அலையாகவும்
நுண்ணிய துகள் துகளாகவும் அலையாகவும்
இருக்கிறது என்பது நமது காமன் சென்சிலும்
பகுத்தறிவிலும் அடைபட மறுக்கிறது.
ஒலி அலையைப் போல, நீரலையைப் போல,
எலக்ட்ரானும் அலையாக இருக்கிறது என்று
ஒலி அலையைப் போல, நீரலையைப் போல,
எலக்ட்ரானும் அலையாக இருக்கிறது என்று
சொன்ன அறிவியல், எலெக்ட்ரானின்
அலைநீளம் (wave length) எவ்வளவு என்பதை
அளந்து பார்த்துக் கூறியுள்ளது.
ஒரு எலக்ட்ரானின் அலைநீளம் சில
நானோ மீட்டர் ஆகும்.
(1 nano meter = 10 to the power of minus 9 meter).
குறிப்பு: ஆற்றலைப் பொறுத்து எலக்ட்ரானின்
(1 nano meter = 10 to the power of minus 9 meter).
குறிப்பு: ஆற்றலைப் பொறுத்து எலக்ட்ரானின்
அலைநீளம் மாறும்.
ஆற்றலுக்கு அலைப்பண்பு உண்டு என்பது
ஆற்றலுக்கு அலைப்பண்பு உண்டு என்பது
நாம் அறிந்ததே. ( உதாரணம்: ஒளி என்பது
ஆற்றல். ஒளியலை என்கிறோம்;
ஒளிக்கு அலைப்பண்பு எண்டு என்று தெரிந்து
ஒளிக்கு அலைப்பண்பு எண்டு என்று தெரிந்து
வைத்து இருக்கிறோம்) அதைப் போல,
பொருளுக்கும் அலைப்பண்பு உண்டு
(matter exhibits wave nature) என்று கூறினார்
லூயி டி பிராக்லி. இதற்காக நோபல் பரிசும்
பெற்றார்.)
ஒளி துகளாக இருக்கிறது என்றார் நியூட்டன்.
பெற்றார்.)
ஒளி துகளாக இருக்கிறது என்றார் நியூட்டன்.
இல்லை, இல்லை, ஒளி அலையாக இருக்கிறது
என்றார் ஹைஜென்ஸ்.
துகளா அலையா என்று நூறு ஆண்டுகளுக்கும்
மேலாக நடந்த பட்டிமன்றத்தில், இறுதித் தீர்ப்பு
வழங்கப் பட்டது; இரண்டும்தான் என்று. ஆம்,
ஒளி என்பது துகள், அலை ஆகிய இரட்டைப்
பண்புகளைக் கொண்டது என்பதுதான்
மேலாக நடந்த பட்டிமன்றத்தில், இறுதித் தீர்ப்பு
வழங்கப் பட்டது; இரண்டும்தான் என்று. ஆம்,
ஒளி என்பது துகள், அலை ஆகிய இரட்டைப்
பண்புகளைக் கொண்டது என்பதுதான்
இறுதித் தீர்ப்பு.
எவ்வாறு ஒளி என்பது துகளாகவும்
எவ்வாறு ஒளி என்பது துகளாகவும்
அலையாகவும் இருக்கிறதோ, அதைப் போல,
பொருளும் துகளாகவும் அலையாகவும்
இருக்கிறது என்று நிரூபித்தார் லூயி டி பிராக்லி.
அலை, துகள் என்னும் இந்த இரட்டைத் தன்மையை
அடித்தளமாகக் கொண்டுதான் குவான்டம் இயற்பியல்
கட்டப் பட்டுள்ளது. இந்த இரட்டைத் தன்மையைப்
புரிந்து கொள்வது குவான்டம் இயற்பியலைப்
புரிந்து கொள்வதற்கான முன் நிபந்தனை ஆகும்.
எவர் ஒருவரும் எளிதாகப் புரிந்து கொள்ளும்
விதத்தில் அலை-துகள் இரட்டைத் தன்மையை
விளக்கி உள்ளேன். (எத்தகைய teaching materialsஇன்
துணையும் இன்றி). மேலும் தெளிவு பெற,
பன்னிரண்டாம் வகுப்பு இயற்பியல் பாடப்
புத்தகங்களைப் படிக்கவும்.
**************************************************************
பின்குறிப்பு: குவாண்டம் இயற்பியலைப் புரிந்து
கொள்ளாமல், மார்க்சியப் பொருள்முதல்வாதம்
புரிந்து கொள்ள இயலாது.
-------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக