•  உடனடியாக தாங்கள் இழிவான தேசியவாத த்துடன் மறுப்பது உங்களது இரட்டைத்தன அரசியலை அம்பலப்படுத்துகிறது.) இலங்கைப் பிரஜையான நீங்கள், தமிழ்நாட்டு அரசியலில் 
    தேவையின்றித் தலையிடுவதும், குழப்பம் விளைவிக்க 
    முயல்வதும் போக்கிரித் தனமானது மட்டும் அல்ல,

    ஈழத் தமிழர் நலனுக்குப் பெரும் ஊறு விளைப்பதும் ஆகும்..இதில் விடுதலைப்புலிகளின் அரசியல் மற்றும் இராணுவ தலைவர்கள், பிரபாகரன் உள்ளடங்கலாக அனைவரும் சரண்டைகிறார்கள்.இந்த சரண்டைவின் நிகழ்வு தமிழ்நாட்டின் அத்தனை அரசியல் தலைமைகளுக்கும் தெரியும்.வைகோ நெடுமாறன்,திமுக உயர் பீடம் காங்கிரஸ் தலைவர்கள், ரோவின் கூட்டாளி பாதர் ஒருவர் இவர்கள் அனைவருக்கும் உடனுக்குடன் சரண்டைவின் நிகழ்வு அறிவிக்கப்படுகிறது..அனைவரும் சரணைவினை வழுநடத்திக்கொண்டிருக்கிறார்கள்.புலிகள் சர்வதேசத்தின் ஊடாக முக்கியமாக இந்திய அமெரிக்காவின் ஊடாகத்தான் சரணைகிறார்கள். ஆனால் அவர்களை கொல்வதற்கான திட்டம் திடீரே எடுக்கப்பட்டதல்ல,பிடித்தபின் கொல்வது ஏற்கனவே திட்டமிடப்பட்டதே. இந்த முடிவானது,இந்திய வெளியுறவுத் துறை ஆலோசகர் அமெரிக்காவுக்கு சென்று வந்த்த தின் பின் இந்திய அமெரிக்காவின் மூலோபய நலன்களுடன் இணைந்து எடுக்கப்பட்ட முடிவாகும். விடுதலைபுலிகளை வேரோடு கொல்வது இந்தியாவுக்கு அவசியமாக இருந்த து. விடுதலைப்புலிகள் சரண்டைந்த து 53 வது படையணியிடம் ஆனால் அந்த ப்படையணியின் கட்டளைத்தளபதி சரண்டைந்தவர்களை கொல்ல மறுத்த தாலே 57 படையணியிடம் ஒப்படைக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள்..இது இராஜபக்ச மற்றும் கோத்தபாயவின் முடிவுதான் என நம்புபவர்கள் முட்டாள்களாகத்தான் இருக்கமுடியும். இந்தியாவின் நேரடி கட்டளையின் கீழ்தான் பிரபாகரன் உள்ளடங்கலாக விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம் அநீதியான முறையில் கொல்லப்பட்டது என்பது சாட்சியங்கள் அற்ற நிரூபணமாகும். . இந்தியாவுக்கு இதில் உடன்பாடில்லை அவர்கள் விடுதலைப்புலிகளை கொல்ல ஆணை இடவில்லை என கூறுவது அரசியல் அறிவற்றவனின் பேச்சாக இருக்கும். அமெரிக்க இந்தியாவின் மூலோபாய நலன்களின் கூட்டினை ஒருவர் புரிய முடியுமெனில் இந்த படுகொலை யார் நடத்தியிருக்க முடியும் என்பதை உணரமுடியும். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் குடும்பம் இறுதிக்கணத்தில் விடுதலைப்புலிகளுடன் நேரடித்தொடர்பில் இருந்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். வைகோவுக்கு கூட தெரியும் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்பது தெரியும்.
    Like · Reply · 39 mins · Edited
    • Ilango Pichandy //////இது இராஜபக்ச மற்றும் கோத்தபாயவின் முடிவுதான் என நம்புபவர்கள் முட்டாள்களாகத்தான் இருக்கமுடியும். ///////இந்த வாக்கியத்தின் மூலம் ராஜபக்சேவைப் புனிதப்
      படுத்துகிறீர்கள். ராஜனை மிஞ்சிய ராஜ விசுவாசியாக 
      ஆகி விட்டீர்கள். பிரிட்டிஷ் இந்திய வரலாற்றில்,
      ...See More
  • Ilango Pichandy
    Write a comment...