ஞாயிறு, 28 ஜூன், 2015

மனித இறைச்சியை மனிதன் உண்ட காலம் மானுட வரலாற்றில்
உண்டு. அன்று அதுவே அறம்; மானுட அறம். தகப்பன் மகளைப்
புணர்ந்தான்; தாய் மகனைப் புணர்ந்தாள். அண்ணனும் தங்கையும்
புணர்ந்தனர். இவையும் அக்கால அறங்களே. ஆம், அண்ணனும்
தங்கையும் புணர்வதுதான் அக்கால அறம்.
**
மானுட வளர்ச்சியில், வளர்ச்சியின் போக்கில், புதிய அறம்
தோன்றுகிறது. புதிய அறம் பழைய உடலுறவுக்குத் தடை
விதிக்கிறது  அண்ணன்-தங்கை உடலுறவைத் தண்டிக்கிறது.
இதுவே இயற்கை. இதுவே புதிய அறம்! அக்கால அறம் வீ ழ்ந்து
விட்டதே என்று கண்ணீர் சிந்துவது சரியா?    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக