வியாழன், 11 ஜூன், 2015

பக்குடுக்கை நன்கணியார் பாடலில், "வாழ்வேந்தல் கருத்தியல்"
(LIFE AFFIRMATION PHILOSOPHY) மிளிர்கிறது. இது புலவரின்
ஒளிர் நம்பிக்கை (OPTIMISM) ஆகும். "வாழ்வு வீழ்தல்" கருத்தியலை
(LIFE NEGATION PHILOSOPHY) புலவர் புறந்தள்ளுகிறார். இதன் மூலம்
நம்பிக்கை வறட்சியை (PESSIMISM) மறுத்து நிற்கிறார்.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக