• சீமான் மலையாளியே என்பது பற்றி அவரின் வழக்கறிஞர் 
  • ----------------------------------------------------------------------------------------------
  • செ இன்பமுத்துராஜ் ஆரம்பத்தில் இருந்தே அண்ணன் சீமானின் பெயர் சீமான் மட்டுமே. .!!

    அண்ணன் சீமானின் பெயரை செபஸ்டியன் சைமன் என காவல்துறை தனது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை மேற்கோள் காட்டி, அது தான் அவருடைய பெயருக்கான ஆதாரம் என சில லூசுக முகநூலில் பதிவிட்டுக்கொண்
    டு இருக்கின்றன. 

    நான் பலமுறை இது குறித்து பதிவிட்டு இருக்கிறேன்.

    அண்ணன் சீமான் அவர்களின் தந்தையின் இயற் பெயர்தான் "செபஸ்தி", அந்த பெயரை முறையாக அரசிதழில் "செந்தமிழன்" என மாற்றி சில ஆண்டுகள் ஆகிவிட்டது. 

    ஆரம்பத்தில் இருந்தே அண்ணன் சீமானின் பெயர் சீமான் மட்டுமே. 

    அவரது பள்ளிக்கால சான்றுகள் தொடங்கி இன்றைக்கு வரை அனைத்து ஆவணங்களிலும் அவருடைய பெயர் சீமான்தான். 

    நான் அவருடைய தனிப்பட்ட வழக்கறிஞர் என்பதால் அவர் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நான் கண்டதுண்டு, 

    ஆதலால் என்னால் அதை உறுதியாக சொல்ல முடியும். 

    அண்ணன் சீமான் மற்றும் அவரது தாயார் அன்னம்மாள் ஆகியோரது பெயர்களை தவிர அவர் குடும்பத்தில் உள்ள மற்ற அனைவரின் பெயரும் கிருத்துவ பெயர்களாக இருந்தது. 

    சில ஆண்டுகளுக்கு முன் அவரது குடும்ப உறுப்பினர்கள் 8 பேருக்கு தமிழில் பெயர் மாற்றம் செய்து அரசிதழில் வெளியிடப்பட்டது.

    அண்ணன் சீமான் அவர்களின் பெயராக இது போல் இல்லாத பெயரை தவறாக/அவதூறாக பயன்படுத்திய காவல்துறையினருக்கு உரிய சட்டபடியான வழக்கறிஞர் அறிவிப்பு விரைவில் கொடுக்க இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    (குறிப்பு: முதல் தகவல் அறிக்கையில் தம்பி இடும்பாவனம் கார்த்தி அவர்களின் பெயரை "இடும்பாவனம் கரிகாலத்தான்" என தவறாக பதிவிட்டு இருக்கிறார்கள், 

    அதற்காக அவருடைய பெயர் கரிகாலத்தான் என்று ஆகிவிடுமா என்பதை அறிவுஜீவிகள்(!)தான் சொல்லணும்...) கா ந மருதநா
    Like · Reply · 12 mins · Edited
  • ஒளிவண்ணன் தேவேந்திரன் Finance நான் பண்ணுரேன் தோழர்
    Like · Reply · 8 mins
  • Sudhakar Subramani பய புள்ள நடிச்சி நடிச்சி, நடிச்சிகிட்டே இருக்கான்...

    கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் துது.... #செபாஸ்டியன்_சைமன் #Seeman
    Like · Reply · 1 · 5 mins
  • Vck Aathitha Karikalan சீமெண்ணெய் சீமான் புதிய பட்டம்
    Like · Reply · 1 · 4 mins
  • Ilango Pichandy
    Write a comment...
பெரியார் மீதான தனது வன்மத்தினை கட்டி எழுப்பிய கட்சி திமுக. பெரியாரின் கருத்துரைகளே நமக்கு இந்த உண்மையை சொல்லுகின்றன.
பின்வரும் வரலாற்று தகவலை எழுதிய தோழர் : பரிமள ராசன்அவர்களுக்கு நன்றி...
பெரியாரின் மீது இன்று எதிரிகள் முகநூல் வரைக்கும் வைக்ககூடிய விமர்சனங்களை முதலில் சொன்னது கருணாநிதியின் தி.மு.க. தான்.
...See More
Like · Comment ·  · 1122026