மேதகு பிரபாகரன் அவர்கள் தேசியத் தலைவர்
என்று ஏன் அழைக்கப் படுகிறார்?
---------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
----------------------------------------------------------------------------
மேதகு பிரபாகரன் அவர்கள் தேசியத் தலைவர் என்பதன் பொருள்
அவர் தமிழ் ஈழ தேசியத் தலைவர் என்பதாகும். (நன்கு கவனிக்கவும்:
தமிழ் ஈழ தேசியத் தலைவர்). தமிழ்நாட்டின் தேசியத் தலைவர்
என்ற பொருளில் அமைந்தது அன்று இச்சொல்லாட்சி.
**
இலங்கையில் சிங்களர் ஓர் தேசிய இனம் என்னும்போது,
தமிழரும் சம உரிமை படைத்த தேசிய இனமே என்று
உரத்துச் சொல்லும் பொருட்டு, மேதகு பிரபாகரன்
அவர்கள் தமிழ் ஈழ தேசியத் தலைவர் என்று அழைக்கப்
பட்டார்.
**
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு,
மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் கிழக்கிலும்
ஈழத் தமிழர்கள் வாழந்தனர். எனவே இந்த மண்ணின்
உரிமையுள்ள குடிகள் தமிழர்கள்: அவர்கள் ஒரு
தேசிய இனத்தவர் என்பதை உலகிற்கும் சிங்கள அரசுக்கும்
யாப்புறுத்தும் பொருட்டு, மேதகு பிரபாகரன் அவர்கள்
தேசியத் தலைவர் என அழைக்கப் பட்டார்.
**
எனவே மேதகு பிரபாகரன் அவர்களை தேசியத் தலைவர்
அல்லர் என்று மறுப்பது, ஈழத் தமிழ் மண்ணில்
தமிழர்க்கான உரிமையைக் கைவிடுவதற்குச் சமம் ஆகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக