வெள்ளி, 25 மார்ச், 2016

அரசியலில் இருந்து விலக நல்லகண்ணு முடிவு!
--------------------------------------------------------------------------------
1) இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் விஜயகாந்த்திடம்
கொண்டு போய் அடகு வைத்தது எனக்குப் பிடிக்கவில்லை.
2) கூட்டணிக்குப் பெயர் கேப்டன் விஜயகாந்த் அணி என்று
பெயர் மாற்றி விஜயகாந்திடம் சரணாகதி அடைந்தது
எனக்குப் பிடிக்கவில்லை.
3) குடும்ப அரசியல், வாரிசு அரசியல், மாமன்-மச்சான்-மனைவி
தவிர வேறு யாரும் இல்லாத கேப்டனிடம் சரணாகதி ஆனதால்
என்னால் வெளியில் தலைகாட்ட முடியவில்லை.

மேற்கூறிய காரணங்களால் அரசியலை விட்டு விலகலாம்
என்று முடிவு செய்துள்ளேன்.
------------------------------------------------------------------------------------------------------  

பின்நவீனத்துவக் கருத்து!

போலிக் கம்யூனிஸ்டுகளின் தலை வழியே மலத்தைக்
கரைத்து ஊற்றி அடிக்கும் வினவு  தளத்தின் கட்டுரை. 2014இல்
எழுதப் பட்டது. இன்றைய சூழலுக்குப் பொருந்துகிறது.


மூத்த தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்களின்
மனச்சாட்சியின் குரலை எவரும் கொச்சைப் படுத்த வேண்டாம்
என்பதே எமது வேண்டுகோள்!


80 இடங்கள் மற்றும் 500 கோடி ரூபாய் பேரம் என்ற வைகோவின்
அவதூறு குறித்து வைகோவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி
உள்ளார் கலைஞர். வக்கீல் நோட்டீஸ் வந்த உடன், அந்தர் பல்டி
அடித்துள்ளார் வைகோ. அனைத்தும் செய்திகளாக வந்த பிறகு,
இந்த விவாதம் தேவையா? இது அர்த்தமற்றது அல்லவா?
சமூகத்திற்கு வதந்தியைப் பரப்புவது என்ன நியாயம்?


வைகோவின் தற்கொலை முயற்சி வெற்றியா , தோல்வியா?

பின்நவீனத்துவக் கருத்து (post modernist) என்று கூறினேன்.
அது உண்மை. பின்நவீனத்துவக் கருத்து என்றாலே தீண்டத்தகாத
கருத்து என்று தாங்கள் கருதுவதற்கு நான் எங்ஙனம் பொறுப்பேற்க
இயலும்? மார்க்சியம் ஒரு தத்துவம்; பின்நவீனத்துவம் என்பதும்
ஒரு தத்துவம். மார்க்சியம் நவீன தத்துவமாகக் கருதப் பட்டது.
எனவே மார்க்சியத்திற்குப் பின் வந்த தத்துவம் பின்நவீனத்துவம்
என்ற பெயரால் அழைக்கப் படுகிறது. நீங்கள் மேற்கோள் காட்டியுள்ள
கருத்து சர்வ நிச்சயமாக மார்க்சியக் கருத்து அல்ல. அந்தக்
கருத்தின் வகைமை பின்நவீ னத்துவ வகைமையே ஆகும். நிற்க.
This statement is made without prejudicial to my viewpoint on postmodernism.  

அதிகாரம் எந்த விதத்தில் வெளிப்படுவதையும் பின்நவீனத்துவம்
ஏற்கவில்லை. தாய்-சேய் உறவில் கூட அதிகாரத்தைக் கண்டு
அடையாள படுத்துகிறது பி.நத்துவம். ஆனால் மார்க்சியம்
பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்திற்காக நிற்கிறது.
ஆக, அதிகாரம் என்ற விடயத்தில் மார்க்சியமும் பி.நத்துவமும்
பயங்கரமான எதிரெதிர் நிலையை (diameterically opposite) கொண்டுள்ளன.
இரண்டும் சரியாக இருக்க முடியாது. இரண்டில் ஒன்றுதான்
சரியாக இருக்க முடியும்.

ழான் போத்ரியாரின் கருத்து புறக்கணிக்கத் தக்கதல்ல.
அதாவது, இதன் பொருள் அது பரிசீலிக்கத் தக்கது என்பதே.
ஒன்று, அவரின் கருத்து சரியெனில் ஏற்று ஒழுகப்பட வேண்டும்.
தவறு எனில் மூர்க்கத்தனமாக முறியடிக்கப் பட வேண்டும்.
அவர் கூறிய வாக்கியம் வெற்று ஆரவார அலங்கார வாக்கியம்
அல்ல. This warrants a very serious and deep discussion. And I do hope that I am
not deviating from the centre.

நெல்லை மாவட்டத்தில் இப்படிப் பெயர்கள் மிகவும் அதிகம்.
இதில் சிரிக்க ஏதுமில்லை. பூல் பாண்டி என்றால் பூரித்த பாண்டி
என்று பொருள். மாவீரன் பூலித்தேவன் வரலாறு பலருக்கும்
தெரியாது. வீரத்தின் காரணமாக உடல் பூரிக்கும். அப்படிப்பட்ட
பூரிப்பை உடையவனே பூலித் தேவன். எனவே வீணாகச் சிரித்து
நெல்லை மக்களை அவமானப் படுத்த வேண்டாம். சென்னையில்
வாழும் தெலுங்கு நாய்கள் பூல் என்றால் கெட்ட வார்த்தை
என்று ஆக்கி விட்டார்கள் என்றால், அதற்காக தமிழர்கள்
என்ன செய்ய முடியும்?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக