புதன், 16 மார்ச், 2016

இணைய நடுநிலை குறித்த கட்டுரை!
------------------------------------------------------------
சமீபத்திய தமிழ் கம்ப்யூட்டர் இதழில் (மார்ச் 16-31, 2016)
நியூட்டன் அறிவியல் மன்றம் எழுதிய
இணைய நடுநிலை குறித்த அகல்விரிவானதும்
ஆழமானதுமான கட்டுரை வெளிவந்துள்ளது.
கட்டுரை ஆறு பக்க அளவில் வந்துள்ளது.
விரும்புவோர் படிக்கலாம்.

.....நியூட்டன் அறிவியல் மன்றம்...............
*********************************************************
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக