மீண்டும் பாஜக மதிமுக கூட்டணி!
வைகோவுக்கு ராஜ்யசபா வழங்க பாஜக சம்மதம்!
தமிழக அரசியலில் திடீர் திருப்பம்!
--------------------------------------------------------------------------------------
எதிர்வரும் ஐந்து மாநிலத் தேர்தலில் எந்த மாநிலத்திலும்
ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு பாஜகவுக்கு இல்லை.
கூட்டணிக் கட்சிகளின் தயவு இல்லாமல் பாஜகவால்
தமிழகத்தில் காலூன்ற முடியாது என்ற யதார்த்த நிலையை
உணர்ந்த அமித் ஷா மதிமுகவுடனான கூட்டணியைப்
புதுப்பிக்க முயன்று வருகிறார்.
இதைத் தொடர்ந்து வைகோவுக்கு ராஜ்யசபா உறுப்பினர்
பதவி வழங்க அமித்ஷா முடிவு செய்துள்ளார். இந்த முடிவு
வைகோவிடம் தெரிவிக்கப்பட்டு விட்டது. காலம் கடந்த
ஞானோதயம் என்று இந்த முடிவை வர்ணித்த வைகோ
எனினும் Better late than never என்றும் கூறியுள்ளாராம்.
வைகோ சம்மதம் தெரிவித்ததை அடுத்து மதிமுக பாஜக
கூட்டணி விரைவில் ஏற்படும் என்று தெரிகிறது. ஆயின்,
மக்கள் நலக் கூட்டணி! அதற்கு சுடுகாட்டில் இடம் ரிசர்வ்
செய்யப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
-----------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக