வியாழன், 10 மார்ச், 2016

வைகோ என்ன கொள்கைக் கோமானா? எம்.பி பதவி என்னும்
எலும்பை அமித்ஷா வீசினால், அதைக் கவ்விக் கொண்டு
பாஜவுக்கு வாலாட்டும் பிறவிதானே! வைகோ இப்படிச்
செய்ய மாட்டார் என்று யாராவது உத்தரவாதம் தர முடியுமா?

இன்றைக்குக் கொடுக்க முன்வந்துள்ள எம்.பி பதவியை
அன்றைக்கே கொடுத்து இருந்தால், வைகோ மக்கள் நலக்
கூட்டணியை ஆரம்பித்து இருப்பாரா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக