1925இல் தொடங்கப்பட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
90 வயதைக் கடந்து நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இருப்பினும் நிகழ்கால இந்திய அரசியலில் கம்யூனிஸ்ட்
கட்சிகள் (CPI, CPM) எத்தகையதொரு சக்தி வாய்ந்த தாக்கத்தையும்
ஏற்படுத்த இயலவில்லை என்பது ஒரு சோகமே.
இந்தியப் பொருளாதாரம் திட்டவட்டமான வலதுசாரிச் சாய்வை
நோக்கி நிறையவே நகர்ந்துள்ளது. இதை கம்யூனிஸ்ட் கட்சிகளால்
தடுத்து நிறுத்த இயலவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக