வியாழன், 17 மார்ச், 2016

தமிழக அரசே! ஜெயா அரசே!
------------------------------------------------
1) திருச்சி சிறையில் இருக்கும் தென்காசி ஆசிரியை
நாலு மாத கர்ப்பிணி கோதை லட்சுமியை விடுதலை செய்!
2) கோதை லட்சுமி மீதான மைனர் பையன் கடத்தல்
வழக்கை வாபஸ் வாங்கு!
3) கோதை லட்சுமிக்கு அரசு வேலை வழங்கு!
4) கோதை லட்சுமி குடும்பத்துக்கு ரூ 10 லட்சம்
நிவாரணம் வழங்கு!
5) ஒரு பெண் தான் விரும்பிய ஒருவனை வாழ்க்கைத்
துணையாக ஏற்கும் சுதந்திரத்தை உறுதி செய்! மைனர் பையன்
என்று காரணம் கூறி, தெய்வீகக் காதலைத் தடை செய்யாதே!
6) தான் விரும்பிய துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் 
பெண்ணுக்கு மறுக்கும் மனுதர்மச் சட்டமான இந்தியன் பீனல் 
கோடை தீ வைத்து எரிப்போம்! புரட்சி ஓங்குக!
------------------------------------------------------------------------------------------------------- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக