நிஜ யுத்தமும் நிழல் யுத்தமும்!
-----------------------------------------------------
2016 தமிழக சட்ட மன்றத் தேர்தலில்
நிஜ யுத்தம் திமுக, அண்ணா திமுகவுக்கு இடையில் நடப்பது.
மற்றக் கட்சிகள் கூட்டணிகள் எல்லாம்
(பாஜக, பாமக, விஜயகாந்த், நாம் தமிழர்)
நிழல் யுத்தம் செய்பவையே!
----------------------------------------------------------------------------------------------------
போலிக் கம்யூனிஸ்டுகளை முதலில் அடையாளம் காண வேண்டும்.
பின்பு அம்பலப் படுத்த வேண்டும். பிறகு தாக்கித் தகர்க்க வேண்டும் .
இறுதியில் முற்றிலுமாகத் துடைத்தெறிய வேண்டும். இதைச்
செய்யாமல் கம்யூனிசத்தை நோக்கி ஒரு அங்குலம் கூட
நகர முடியாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக