அதிமுகவுடன் கூட்டணி என்பது கிணற்றில் போட்ட கல்லாகக்
கிடக்கிறது. ஏற்கனவே பீட்டர் அல்போன்ஸ் தலைமையில்
ஒரு கோஷ்டி ஸ்டாலினிடம் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்திக்
கொண்டிருக்கிறது. வாசனுக்கு வேறு என்ன வழி? விஜயகாந்துடன்
சேர்ந்து தற்கொலை செய்ய வாசன் தயாராக இல்லை.
மறைந்த இல கோவிந்தசாமி இன்னொன்றையும் சொன்னார்;
அதுதான் யதுகுல மனப்பான்மை! நினைவு இருக்கிறதா?
வைகோ மருமகன் 450 கோடிக்கு வாங்கிய சொத்து
------------------------------------------------------------------------------
தோழரே, இதெல்லாம் நான் கிளப்பி விட்டதுதான்.
மேற்படி டெக்ஸ்டைல் கம்பெனி loan defaulter. SBIயால்
ஏலத்துக்கு வந்த சொத்து. தினகரன் பத்திரிக்கை
எனது முகநூல் பதிவை மேற்கோள் காட்டி ஒரு
கட்டுரையும் வெளியிட்டு விட்டதால் விஷயம்
காட்டுத்தீயாய்ப் பரவி விட்டது. எனவே இதை மேற்கொண்டு
கிளறவேண்டாம் என்று அன்புடன் வேண்டுகிறேன்.
எது பித்தலாட்டம்?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக