சனி, 19 மார்ச், 2016

எதற்கும் அசைந்து கொடுக்காத ஜெயா!
அதிர்ச்சியில் ஜி.கே.வாசன்!
துரை முருகனைச் சந்திக்கும் பீட்டர் அல்போன்ஸ்!
------------------------------------------------------------------------------------
காலில் விழுந்து கதறிப் பார்த்தும் ஜெயாவிடம் இருந்து
கூட்டணியில் சேர்த்துக் கொள்வதற்கான சமிக்ஞை
வரவில்லையாம். இதனால் வாசன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்நிலையில் மாற்று ஏற்பாடாக, பீட்டர் அல்போன்சும்
ஞானதேசிகனும் இன்று மாலை துரைமுருகனைச்
சந்தித்து கூட்டணி பற்றிப் பேச இருக்கிறார்களாம்.

30 சீட்டில் ஆரம்பித்து இறுதியில் 10 சீட்டுக்கு ஒத்துக் கொண்டு
கூட்டணியை உறுதி செய்து விட்டு வரும்படி வாசன் கட்டளை
இட்டுள்ளாராம்.
-------------------------------------------------------------------------------------------------    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக