புதன், 9 மார்ச், 2016

ஜெயாவுக்கு பாரத ரத்னா கோரிக்கை!
தா பாண்டியன் ஆதரவு!
------------------------------------------------------------------
ஜெயாவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று
அதிமுக எம்.பி.க்களின் கோரிக்கையை கம்யூனிஸ்ட்
தலைவர் தா பாண்டியன் ஆதரிப்பதாகக் கூறப் படுகிறது.

ஜெயாவைப் பிரதமர் ஆக்குவேன் என்று அன்று கூறிய
தா பாண்டியன்மனித குல வரலாறு கண்டும் கேட்டும் இராத
பல்லக்குத் தூக்கி ஆவார்.
-----------------------------------------------------------------------------------------------

உண்மையே. அருகில் இருந்தவர்களிடம் அவர் கூறியது.
ஒரு மகா கேவலமான போலிக் கம்யூனிஸ்ட்டான
தா பாண்டியன் தம் மகனுக்கு துணைவேந்தர் பதவி வேண்டி
ஜெயாவின் பாதங்களை வருடியவர் அல்லவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக