எழுவரின் விடுதலை ஏற்புடையதா இல்லையா என்பது
இங்கு பிரச்சினையே இல்லை. விடுதலை சாத்தியமா இல்லையா
என்பதுதான் பிரச்சினை. சாத்தியமில்லை என்பது கண்கூடு.
ஏன் சாத்தியமில்லை? ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும்
ஒன்றிணைந்து ஒரே குரலில் இவர்களின் விடுதலையைக்
கோரவில்லை. கூலிக்குக் கூச்சல் போடும் சீமான், நெடுமாறன்,
திருமுருகன் காந்தி ஆகியோரைத் தவிர தமிழ் மக்கள் யாரும்
உள்ளார்ந்த குரல் கொடுக்கவில்லை. இதுவே நிதர்சனம்.
நான் விரும்பும் தலைவர் எம்ஜியாரே.
எனவே நான் எம்ஜியார் அதிமுக ஆரம்பித்த உடன்
முதல் உறுப்பினராக அக்கட்சியில் சேர உள்ளேன்.
அந்தப் பொன்னாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
அண்ணன் ஒபீஎஸ் வாழ்க!
எங்கே இருந்து ஐயா தெரியப் போகிறது? நாம் எடுத்துச்
சொன்னால்தானே தெரியும்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக