ஞாயிறு, 20 மார்ச், 2016

வயக்காடு, வாசப்படி, காக்கிலோ ஆகிய சொற்கள்
மெய் மயக்கம் உற்ற சொற்கள். மெய் மயக்கம்
(consonant cluster) பற்றி தொல்காப்பியம் விளக்குகிறது.
வெட்கம் என்பதே சரியானது. ஆயினும் பேச்சு வழக்கில்
வெக்கம் என்றே சொல்லப் படுகிறது. இவ்வாறு வெட்கம்
என்பது வெக்கம் என்று மாற்றமடைவது மெய்மயக்கம் ஆகும்.
மொழியின் இயங்கியல் போக்கின் விளைவாக வெட்கம்
என்ற சொல் வெக்கம் என்று மாறுவதை ஏற்கிறது தொல்காப்பியம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக