ஞாயிறு, 29 டிசம்பர், 2019

ஏற்கனவே மூன்று முறை கெளரவ டாக்டர்
பட்டம் பெற்ற கவிஞர் வைரமுத்துவுக்கு
நான்காவதாக டாக்டர் பட்டம் ஏன் பாரிவேந்தரே?
----------------------------------------------------------------------------
1) தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலை 2007ல்
கவிஞர் வைரமுத்துவுக்கு கெளரவ டாக்டர் பட்டம்
வழங்கியது.

2) அடுத்த ஆண்டே 2008ல் மதுரை காமராசர் பல்கலை
அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

3) 2009ல் பாரதியார் பல்கலை அவருக்கு கெளரவ டாக்டர்
பட்டம் வழங்கியது.

இது போதாதா பாரிவேந்தரே? மீண்டும் மீண்டும்
ஒருவருக்கே ஏன் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க
வேண்டும்?

After all வைரமுத்து ஒரு தமிழ்ப் பண்டிட்! அவர் என்ன
அளப்பரிய சாதனைகளைச் செய்த விஞ்ஞானியா?

சந்திரயான் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரைக்கு
கொடுத்தால் என்ன பாரிவேந்தரே?

சந்திரயான்-2  திட்ட இயக்குனர் வனிதா முத்தையாவுக்கு
டாக்டர் பட்டம் கொடுத்தால், உம் கையில் குஷ்டம்
வந்து விடுமா பாரிவேந்தரே?

வைரமுத்துவுக்கு வாஜ்பாய் அரசு 2003ல் பத்மஸ்ரீ வழங்கியது.
மன்மோகன்சிங் அரசு 2014ல் பதமபூஷண் வழங்கியது.
வாஜ்பாய் அரசுக்கும் மன்மோகன் அரசுக்கும்
ஒரே நேரத்தில் வேண்டப்பட்டவர் வைரமுத்து.
அதாவது காக்காய் பிடிப்பதில் வல்லவர்.

தமிழக அரசும் தன் பங்குக்கு கலைமாமணி,
தாலியறுத்த மாமணி என்று விருது வழங்கி உள்ளது.

கேவலம் ஒரு தமிழ்ப் பண்டிட்டுக்கு இத்தனை
விருதுகளா?

ப சிதம்பரம், மயில்சாமி அண்ணாத்துரை,
இஸ்ரோ அருணன், வனிதா முத்தையா, விஸ்வநாதன்
ஆனந்த் ஆகிய பேராளுமைகளுக்கு கெளரவ
டாக்டர் பட்டம் வழங்கத் துப்பற்ற புழுவினும் இழிந்த
தனியார் பல்கலை வேந்தர்கள், மீண்டும் மீண்டும்
வைரமுத்துவுக்கே வழங்குவது கல்விப்பணி அல்ல.

மயில்சாமி அண்ணாத்துரையின் மூத்திரத்தைக்
குடிங்கடா, புழுவினும் இழிந்த ஈனப் பயல்களே!
******************************************************    

அவருக்கும் இவருக்கும் தொழில் கூட்டு.
அதுதான் டாக்டர் பட்டமாகப் பல்லிளிக்கிறது.
சீனியர் சுரண்டல்காரர் ஜூனியர் சுரண்டல்காரரை
கெளரவிக்கிறார்.

கிரிமினல் என்பதற்காக ஒருவரின் அறிவுடைமையை
மறுக்க இயலாது.


கலைஞருக்கு கெளரவ டாக்டர் பட்டம் எப்போது
வழங்கப் பட்டது? 1971ல். நன்கு கவனிக்கவும்: 1971ல்
அப்போது அவர் வெறும் வசனகர்த்தா!

அவரின் சிறந்த நூல்களான குறளோவியம், தொல்காப்பியப்
பூங்கா, ரோமாபுரிப் பாண்டியன் என்று எந்த நூலையும்
அவர் 1971ல் எழுதியதில்லை. அவரின் இலக்கியப்
படைப்புகள் யாவும் 1971க்குப் பிறகுதான் எழுதப்
பட்டன. அனைத்துமே பிற்காலப் படைப்புகளே!

ஆக, 1971ல் வெறும் சினிமா வசனகர்த்தாவாக
மட்டும் இருந்த கலைஞர், தமது தகுதி எதையுமே
நிரூபிக்காத கலைஞர் கெளரவ டாக்டர்  பட்டத்துக்குத்
தகுதியற்றவர் என்று மொத்தத் தமிழ்நாடுமே
கருதியது.


படிப்பின் அருமை தெரிந்தவர்களால் அன்று
கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கியதை
ஏற்க இயலாது. தூக்கத்தைத் தியாகம் செய்து,
சிரமப்பட்டு கஷ்டப்பட்டும் படித்து, தியரி எக்ஸாம்
முடிந்த பிறகும் practicalsக்கு தயார் செய்து மே மாதக்
கோடையிலும் practical exam எழுதும் மாணவர்கள்
கஷ்டப்பட்டே ஒரு பட்டம் பெறுகிறார்கள்.

கண்ட விபச்சாரிகளையும் தடவிக் கொண்டு
டாக்டர்பட்டம் வாங்குவது பெரிய விஷயமா?
ஒரு பத்தாங்கிளாஸ் கூடப் பாஸ் பண்ணத் துப்பற்ற
கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் என்பது  அன்று எந்த
மாணவனால் ஏற்க முடியாத கயமையாக இருந்தது.

திமுகவின் மிகச் சிறந்த சிந்தனையாளர் முரசொலி
மாறனோ அல்லது இரா செழியனோ ஏன் ஒரு
கெளரவ டாக்டர் பட்டத்தைப் பெற முயலவில்லை?
முரசொலி மாறன் ஆணையிட்டு இருந்தால்,
தமிழ்நாட்டில் உள்ள  துணைவேந்தர்கள் அவருக்கு
தாம்பாளத்தில் வைத்து டாக்டர் பட்டம் கொடுத்திருக்க
மாட்டார்களா?

ஆனால் முரசொலி மாறனோ, இரா செழியனோ
அதில் நாட்டம் இல்லாமல் இருந்தார்கள். அவர்களுக்குத்
தாழ்வு மனப்பான்மை எதுவும் கிடையாது.

கருணாநிதி, மேனன் இருவரும் தற்குறிகள். தாழ்வு
மனப்பான்மை அவர்களின் மூளையில் சீழாகச்
சுரந்து கொண்டே இருந்தது. எனவே தங்களுக்குத்
தாங்களே டாக்டர் பட்டம் கொடுத்துக் கொண்டார்கள்.


       
 




  





மேலே கூறப்பட்டவை கருத்துக்கள் அல்ல.
அவை வரலாற்று உண்மைகள். 1971ல் கருணாநிதி
எந்த ஒரு இலக்கியப் படைப்பையும் எழுதி
இருக்கவில்லை என்பது கருத்து அல்ல; மாறாக
அது உண்மை.


உண்மைகளை ஏற்றுக் கொண்டே தீர வேண்டும்.
அதைத்தவிர வேறு வழியில்லை.

அவரின் மிகச்சிறந்த நச்சிலக்கியம் "வான்கோழி"
1970களின் பிற்பகுதியில் எழுதப்பட்டது. அப்போது
அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.


அரசியலில் கலைஞருக்கு உரிய பங்கை எவரும்
மறுத்திட இயலாது. அது குறித்து நான் எதுவும்
கூறவில்லை. ஆனால் டாக்டர் பட்டம் என்பது
கல்விப்புலம் சார்ந்த ஒரு விஷயம். அதை அவர் வலிந்து
பெற்றபோது, அதற்கான அவரின் அருகதையைத்
தட்டிக் கேட்க சமூகத்துக்கு உரிமை உண்டு.
சமூகநீதி சார்ந்த அவரின் பங்களிப்பை இங்கு
யாரும் குறைத்து மதிப்பிடவில்லை.








உலகில் எல்லா நாடுகளிலும் உண்டு. மார்கரெட்
தாட்சருக்கு அவர் படித்த ஆக்ஸ்போர்டு பல்கலை
டாக்டர் பட்டம் வழங்கியது. இது கல்விப்புலம்
சார்ந்த நடவடிக்கை.

புழுவினும் இழிந்த விஜய் ஜோசப்புக்கு பட்டம்
வழங்கப்பட்டது பற்றி எனக்குத் தெரியாது.
கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கும்போது
மட்டும் மொத்தத் தமிழ்நாடே பற்றி எரிந்தது.
அண்ணாமலைப் பல்கலை மாணவர் உதயகுமார்
கொல்லப்பட்டார். இதெல்லாம் தற்போது
தமிழ்நாட்டின் legends and stories ஆகி விட்டது.

அண்ணா குறித்தும் நாவலர் குறித்தும் நான்
எதிர்மறையாக எதையுமே கூறவில்லையே!


ஒன்றிரண்டு வரிகளில் சொல்ல இயலாது.
நேரம் கிடைக்கும்போது எமது methodology குறித்து
எழுதுவேன்.


இசையில் சாதனை புரிந்த பலரும் டாக்டர் பட்டம்
பெறுகிறார்கள். இது இயல்புதானே! ஆனால் திருமதி
சின்மயி எந்த அளவு இசையில் சாதனை புரிந்துள்ளார்
என்று எனக்குத் தெரியாது.


டாக்டர் மு வ அவர்களைச் சந்தித்த நாங்களும் சரி,
சந்திக்காத பிற மாணவர்களும் சரி, அவரின் நாவல்கள்
அனைத்தையும் வாசித்தவர்கள். அவர் மீது அபிமானம்
உள்ளவர்கள். மேலும் டாக்டர் மு வ அவர்கள்
திறந்த மனதுள்ளவர். உளவியல் நன்கறிந்தவர்.
அவரிடம் mental block எதுவும் இல்லை.

ஆனால் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை
அவர் ஒரு தமிழ்ப் பண்டிட்; தமிழ்ப்பண்டிட் மட்டுமே.
அக்காலத்து தமிழ்ப் பண்டிட்டுகள் அனைவரும்
விதிவிலக்கின்றி  அறிவியலோடு எந்தத் தொடர்பும்
அற்றவர்கள். டாக்டர் மு வ அவர்களில் ஒருவர்.

ஆங்கிலத்தில் கையெழுத்திடுவது என்று அக்காலத்தில்
எந்தச் சட்டமும் இல்லை. அதைக் குறையாகவும் நான்
சொல்ல விரும்பவில்லை. நான் என்னுடைய முதல்
கையெழுத்தை என்னுடைய SSLC புத்தகத்தில்
போடும்போது ஆங்கிலத்தில்தான் அது இருந்தது.
வாத்தியார் என்ன சொல்லிக் கொடுத்தாரோ அதை
அப்படியே செய்தோம்.

திராவிட இயக்கத்திலேயே அறிவாற்றல் மிக்கவராகவும்
IQ அதிகம் உள்ளவராகவும் இருந்த ஒரே ஒருவர் மறைந்த
முரசொலி மாறன் அவர்கள் மட்டுமே. அதிகாரம் மிக்க
பெரும் பதவிகளில் இருந்தவர் இவர். வாஜ்பாய்
அரசில் வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக
இருந்தவர்.

இவர் விரும்பி இருந்தால் பல்கலைகளின் துணை
வேந்தர்களை வீட்டுக்கே வரச்சொல்லி மிரட்டி
கணக்கற்ற கெளரவ டாக்டர் பட்டங்களைப் பெற்று
இருக்கலாம். ஆனால் அவருக்கு அதில் நாட்டம்
எதுவும் இல்லை. காரணம் அவருக்கு IQ அதிகம்.

தமிழக மார்க்சிஸ்ட் தலைவர்களிலேயே IQ அதிகம்
கொண்ட ஒரே தலைவர் பி ராமமூர்த்தி மட்டுமே.
உமாநாத்துக்கு திருப்திகரமான IQ எதுவும் கிடையாது.
தற்போதைய தமிழக மார்க்சிஸ்ட் தலைவர்களின்
IQ < 100 ஆக உள்ளது. 100 ஐ விடக் குறைவு.

  
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக