வியாழன், 12 டிசம்பர், 2019

என்கவுண்டர் வீடியோ!
-----------------------------------
முந்திய கமெண்டில் உள்ள
இந்த வீடியோவைப் பாருங்கள். இது உபியில்
யோகி நடத்திய ஒரு என்கவுண்டரின் வீடியோ.
இதை உபி அரசே  அதிகாரபூர்வமாக மாநிலம்
முழுவதும் ஒளிபரப்பியது. இந்த வீடியோவைக்
காட்டி யோகி ஆதித்யநாத் வாக்குச் சேகரித்தார்.
(இந்த வீடியோ இந்தியில் உள்ளது. இதைப் பார்த்துப்
புரிந்து கொள்ள இந்தி தெரிந்திருக்க வேண்டும்).


puzhuvinum izhintha

புழுவினும் இழிந்த பழ கருப்பையா
(சந்தர்ப்பவாதி, பிழைப்புவாதி)
திமுகவில் இருந்து விலகினான்!
மகஇக வினவு முகத்தில் மலத்தைப் பூசினான்!

அப்படி எடுத்துக் கொள்ள முடியாது. அதற்கான
தரவுகள் இல்லை. தரவுகள் இருந்தால் தரவும்.

கார்ப்பொரேட் நிறுவன அதிபர் பிரஷாந்த் கிஷோர்
தானுடைய கட்டணமாக ரூ 100 கோடி கேட்டதாகவும்
அதற்கு சபரீசன் உடனே சம்மதித்து விட்டதாகவும்
கூறப்படுகிறது. மூன்று தவணைகளில் ரூ 35 கோடி,
ரூ 35 கோடி, ரூ 30 கோடி என்பதாகப் பட்டுவாடா
ஏற்பாடு ஆகியுள்ளது.

எந்த ஒரு புரட்சிகர மேடையிலும் ஏறுவதற்கு
அருகதையற்ற ஆசாமியே பழ கருப்பையா.
கொடிய சாதி வெறியன். பகிரங்கமாக தன்னுடைய
சாதி வெறியை எழுத்தில் வடித்தவன். பார்ப்பன
எதிர்ப்புக்கு தமிழ்நாட்டில் இவனை விட்டால்
ஆளா இல்லை?

இவன் கேடுகெட்ட பிழைப்புவாதி மற்றும் இழிந்த
சந்தர்ப்பவாதி. மோசமான பிற்போக்குவாதி.
இவனை மார்க்சிய லெனினிய மேடைகளில்
ஏற்றுவது தவறு.


விதிவிலக்கின்றி அநேகமாக எல்லா அரசியல்
கட்சிகளுமே (நாடாளுமன்ற அரசியல் கடசிகள்)
கிரிமினல்களையே தங்களின் வேட்பாளர்களாகப் 
பெருமளவில் நிறுத்துகின்றன என்பது அனைவரும்
அறிந்த செய்தியே. இக்கட்டுரை அக்கட்சிகளின்
வேட்பாளர்களைப் பற்றிப் பேசவில்லை.

உபி சமூகம் எப்படி இருக்கிறது? சமூகத்தில் ஒவ்வொரு
இடத்திலும், ஊரிலும் குற்றங்களைப்  பொறுத்து
என்ன நிலைமை என்பதையே இக்கட்டுரை பேசுகிறது.
கட்டுரையைப் புரிந்து கொள்ளவும்.

இத்தனை என்கவுன்டர்கள் நடந்தும், இத்தனை கைதுகள்
நடந்தும் அது ஏன் தேசிய அளவில் பேசுபொருளாக
ஆகவில்லை என்பதே கட்டுரையின் கருப்பொருள்.
கட்டுரைக்குப் பொருத்தமற்ற கருத்துக்களைத்
தவிர்க்கவும். அவை நேர விரையத்தை உண்டாக்கும்.
     
  

வாசக அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
----------------------------------------------------------------
அருள்கூர்ந்து முந்தைய பின்னூட்டங்களில்
கொடுக்கப்பட்ட  பத்திரிக்கைச் செய்திகளைப்
படிக்கவும். கட்டுரையை மட்டும் படித்தால் போதாது.
கட்டுரைகள் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன.
அதற்காக மன்னிக்கவும். ஏனெனில் தமிழ்ப்
பத்திரிகைகள் குண்டுச்  சட்டியில் குதிரை ஓட்டுபவை.
அவை வெளி மாநிலம் பற்றி எழுதாது.

அத்துடன் இங்கு கொடுக்கப்பட்ட இந்தி வீடியோவையும்
பார்க்கவும். ஒரு என்கவுன்டரைப் படம் பிடித்து
அரசே அதிகாரபூர்வமாக வெளியிடுகிறது. அதை
வைத்து வாக்கு கேட்கிறது. இச்செய்திகள் எதை
உணர்த்துகின்றன என்று சிந்திக்கவும்.

நான் முன்பே கூறியபடி, ஆங்கிலமும் இந்தியும்
தெரிந்தால்தான் உபி மாநில நிலவரத்தை
அறிந்து கொள்ள முடிகிறது. தமிழ் ஊடகங்கள்
அந்த அளவுக்கு கிணற்றுத் தவளைகளாக
வாசகர்களை வைத்து இருக்கின்றன.
.   
நகரத்தார். அதாவது செட்டியார்.
  கையை

ரஜனி கட்சியில் சேர பழ கருப்பையா   மறு
பேரம்! 10 சி கேட்கிறார்!
தரகர் தமிழருவி மணியன் மத்தியஸ்தம்!
இன்னொரு புறம் ஜெயக்குமார் மூலம்
எடப்பாடியிடமும் தூது! 


கமலஹாசனிடம்   5 சி கேட்டுப் பார்த்தார்.
கமல் தன்னிடம் பணம் இல்லை என்று
கையை விரித்தார். இப்
போது ரஜனியிடம்
தூண்டில் போடுகிறார்.
-----------------------------------------------

பழ கருப்பையா திமுகவில் இருந்து விலகல்!
உள்மர்மம் என்ன?
---------------------------------------------------------------------
தமிக்கத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான்
என்று நம்பிக்கையோடு இருக்கிறார் துர்கா அம்மையார்.
அப்படி 2021ல் ஸ்டாலின் முதல்வராகும்போது
தன் மகன் உதயநிதியை துணை முதல்வர்
ஆக்கிவிட வேண்டும் என்றும் உறுதி பூண்டுள்ளார்
துர்கா அம்மையார்.

உதயநிதி துணை முதல்வராக வாய்ப்பு உள்ளதா என்று
ஜோதிடர்களைக் கேட்டபோது, அவர்கள் அனைவரும்
நிச்சயம் வாய்ப்பு உள்ளது என்று அடித்துக் கூறி
உள்ளனர்.

துணை முதல்வராவதற்கு உதயநிதி ஒரு தொகுதியில்
நின்று எம் எல் ஏ ஆக வேண்டும். அதற்கான வாய்ப்புள்ள
தொகுதியை திமுக கிச்சன் கேபினெட் அலசி
ஆராய்ந்ததில், துறைமுகம் தொகுதியைத் தேர்ந்தெடுத்தது.

மிகவும் சிறிய தொகுதி என்பதாலும், சிறுபான்மை
சமூக ஆதரவு உறுதி என்பதாலும், கலைஞர் ஏற்கனவே
வெற்றி பெற்ற தொகுதி என்பதாலும், துறைமுகம்
தொகுதியே உதயநிதிக்கு ஏற்றது என்று கிச்சன்
கேபினெட் முடிவு செய்துள்ளது. இது ஸ்டாலின்,
சபரீசனுக்கும் தெரிவிக்கப்பட்டு அவர்களும்
துறைமுகம் தொகுதியை டிக் செய்து விட்டனர்.

இது எதுவும் பழ கருப்பையாவுக்குத் தெரியாது.
அவர்தான் துறைமுகம் தொகுதியின் எம் எல் ஏவாக
இருந்தவர். 2021 தேர்தலில் இந்தத் தொகுதி தமக்கே
என்று நம்பி இருந்தவர்.

அண்மையில் சில முக்கியஸ்தர்களிடம் இருந்து
துறைமுகம் தொகுதியில் உதயநிதி நிற்பது
பற்றிய தகவலை பழ கருப்பையா அறிந்து கொண்டார்.
இத்தகவல் உண்மை என்பதையும் ஊர்ஜிதம் செய்து
கொண்டார். இது குறித்து ஸ்டாலினைச் சந்திக்க
அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை.

அடுத்த முயற்சியாக சபரீசனைச் சந்தித்தபோது,
அவர் துறைமுகம் தொகுதி கருப்பையாவுக்கு
இல்லை என்பதைத் தெளிவு படுத்தி விட்டார்.
இந்த முறை இளைஞர்களுக்கே அதிக வாய்ப்பு  என்றும்
துறைமுகத்தில் இளைஞர் அணி போட்டியிடும் என்றும்  
சபரீசன் உறுதி செய்து விட்டார்.

அப்புறம் என்ன? தொகுதி பறிபோன பிறகு
திமுகவில் ஒட்டிக் கொண்டிருக்க பழ கருப்பையாவுக்கு
பைத்தியமா என்ன? எனவேதான் விலகல்!

இனி திமுகவின் வாரிசு அரசியல், ஊழல் பற்றியெல்லாம்
பழ கருப்பையா ஆதாரத்தோடு பேசுவார்!
-------------------------------------------------------------------------------

தேர்தல் நெருக்கத்தில் பழ கருப்பையா சிக்கல்
ஏற்படுத்தி அதைச் சமாளிப்பதை விட,
இப்போதே அவரை வெளியே அனுப்பி விடுவதுதான்
நல்லது என்று முடிவெடுத்த சபரீசன், சீட் இல்லை என்று
உடைத்துச் சொல்லி விட்டாராம்!
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக