ஞாயிறு, 15 டிசம்பர், 2019

மாநகராட்சிப் பள்ளியில் சூரிய கிரகண விளக்க நிகழ்ச்சி!
நியூட்டன் அறிவியல் மன்றம் விளக்கம்!
காட்சியும் அதன் மாட்சியும்! (புகைப்படங்கள்)!
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
இடம்: மாநகராட்சிப் பள்ளி, காந்தி சாலை, புழல்.

நாள்: 13.12.2019 வெள்ளி காலை 11 மணி முதல்

தலைமை: திருமதி சரளா, தலைமையாசிரியர்.

சூரிய கிரகண விளக்கச் சொற்பொழிவு!
--------------------------------------------------------------
பி இளங்கோ (நியூட்டன் அறிவியல் மன்றம்)
தினகர் (பேராசிரியர், அண்ணா பல்கலை)
சதாசிவம் (Breakthrough Science Society)

நிகழ்ச்சி ஏற்பாடு: Breakthrough Science Society.

சூரிய கிரகணம் சென்னையில் டிசம்பர் 26 தேதியில்
காலை 8 மணி முதல் 11.30 வரை தெரியும்.
அதிகபட்ச கிரகணம் தெரியும் நேரம்: காலை 9.30 மணி.
------------------------------------------------------------------------------   
உண்மைதான்.இனி 100 வயது வரை வாழ்வது
சர்வ சாதாரணம் ஆகி விடும்.
ஆனால் பூமியில் இடம் ஏது?
கண்ணதாசன் தீர்க்கதரிசிதான்!
எனவேதான் மனிதகுலம் வேறு கிரகங்களைக்
கைப்பற்ற வேண்டும் என்று ஸ்டீபன் ஹாக்கிங் சொன்னார்.

பார்த்தேன். தீப்பந்த ஊர்வலம் பிரமாதம்.
பல ஆண்டுகளுக்கு முன்பு சில தீப்பந்த ஊர்வலங்களில்
நான் பங்கேற்றது எனக்கு நினைவு வந்தது.
இது இந்தி வீடியோ! என்றாலும் எனக்குப் பிரச்சினை
இல்லை. ஆனால் இந்தி தெரியாதவர்கள் புரிந்து
கொள்ள இயலாது. தேவைப்படும் விளக்கங்கள்
அடுத்த கட்டுரையில்.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக