திங்கள், 23 டிசம்பர், 2019

சென்னை மேற்கு மாம்பலம் பள்ளியில்
சூரிய கிரகண விளக்கக் கூட்டம்!
புகைப்படக் காட்சிகள்!
---------------------------------------------------
இடம்: சென்னை மேனிலைப்பள்ளி, மாம்பலம்.
நாள்: 23.12.2019 பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை.
தலைமை: டாக்டர் சீதாலட்சுமி M.Sc PhD, தலைமை ஆசிரியை.

சூரிய கிரகண விளக்கம் மற்றும்
கருவிகள் மூலம் கிரகணம் பார்த்தல்: செய்முறை விளக்கம்!

பி இளங்கோ (நியூட்டன் அறிவியல் மன்றம்)
சரவண குமார் (Breakthrough Science Society)
-------------------------------------------------------------------------


உங்கள் ஊரில்  எத்தனை சதவீதம் தெரியும் என்பதையும்
எந்த நேரத்தில் தொடங்கி எப்போது முடியும் என்பதையும்
இந்த மேப்பின் மூலம் அறியவும்.

நீங்கள் செய்ய வேண்டியது!
----------------------------------------
இந்த மேப்பில் உள்ள search your location  என்பதில்
உங்கள் ஊரின் பெயரை டைப் அடியுங்கள். உதாரணம்
திருச்சி என்று டைப் அடிக்கிறேன்.

உடனே திருச்சியில் கிரகணம் பற்றிய விவரங்கள்
கிடைக்கும்.

திருச்சியில் தெரியும் அளவு (magnitude of eclipse)
0.96. ஆதாவது 96 சதம் தெரியும். வளைய
வடிவ கிரகணம் தெரியும்.
கிரகணம் தொடங்கும் நேரம்: காலை 8 மணி 07 நிமிடம்
கிரகணம் முடியும் நேரம்:  11 மணி 17 நிமிடம்.
---------------------------------------------------------------
சென்னையில் கிரகணம் தெரியும் நேரமும் அளவும்:
சென்னையில் partial eclipse தெரியும். அதாவது
வளைய வடிவ கிரகணம் தெரியாது.
அளவு (magnitude): 0.88
தொடங்கும் நேரம்: காலை 8 மணி 8 நிமிடம்
முடியும் நேரம்: 11 மணி 19 நிமிடம்.
------------------------------------------------------------------------------

கிரகணத்தின்போது (காலை 8 to 11.30)
வெளியில் வரலாம். உணவு .உண்ணலாம்.
சூரியனை வெறுங் கண்ணால் பார்ப்பது மட்டும் கூடாது.
இதைத் தவிர





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக