திங்கள், 2 டிசம்பர், 2019

தோழர் சீனிவாச கோபாலன் அவர்களுக்கு,
========================================
பொருள்: BSNL VRS 2019 குறித்து.
பார்வை: எனது ஒரு கட்டுரை மீதான தங்களின் மறுமொழி
வழி: தோழர் ராமகிருஷ்ணன் மூலமாக                       
                            ********************
1) கருத்து வேறுபாடுகளை மிகவும் கண்ணியமாக
வெளிப்படுத்தி உள்ளீர்கள்; நன்றி.

2) BSNL VRS குறித்து இதுவரை தொடர்ச்சியாக நான்கு
கட்டுரைகள் எழுதி உள்ளேன். அதில் ஒரே ஒரு கட்டுரையை
மட்டும் படித்து விட்டு தாங்கள் எதிர்வினை ஆற்றி
உள்ளீர்கள்.

3) ஏனைய கட்டுரைகளையும் படித்து விட்டு மொத்தமாகக்
கருத்துக் கூறவும். உரிய பதில் அளிக்கப்படும்.நன்றி.

4) நான் வாட்சப்பில் இல்லை. முகநூலில் மட்டுமே உள்ளேன்.
எனது முகனூல் id ........... Ilango Pichandy. தாங்கள் முகநூலில்
இருப்பின் தங்களின் idயைத் தெரிவிக்கவும்.

தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்.   
----------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக