ஞாயிறு, 15 டிசம்பர், 2019

வீர சாவர்க்கர்
==================


சாவர்க்கர் குடும்பம் செய்த தியாகத்தை எண்ணும் போது கண்கள் கலங்குகின்றன ! அவர் பெயரை கூட உச்சரிக்க தகுதியற்றவன் ராகுல் !
--------------------------------------------------------------------
காந்தியை விட உயர்ந்தவர் வீரசாவர்க்கர்-
வீரசாவர்க்கரை கைது செய்து இங்கிலாந்தி டம் அளித்ததற்காகபிரான்ஸ் நாடே உலக ம க்களிடம் மன்னிப்புகேட்ட வரலாற்றுக்கு சொ ந்தக்காரரான வீரசாவர்க்கரை அவம திக்கும் வகையில்பிறந்த வளர்ந்த நாட்டை ரேப் இன் இந்தியா என்று கூறிய ராகுல் மன்னிப்பு கேட்க நான் ராகுல் சாவர்க்கர் இல்லை ராகுல் காந்தி என்று கூறியிருக்கிறார்.
தங்களின் அரசியல் அடையாளத்திற்காக கா ந்திகுடும்பத்தின் பெயரையே பிச்சை எடுத்து வாழ்ந்து வரும்நேரு குடும்பத்தின் கோமாளி க்கு சாவர்க்கர் பெயரை சொல்வத ற்கு தகுதி இருக்கிறதா? மோடியை திருடன் என்று பொ ய் கூறி உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட
இந்த கோமாளிக்கு வீரசாவர்க்கர் பற்றி என்ன தெரியும்?
இளமை துள்ளும் 29 வயதில் மனைவி மக்க ளை பிரிந்து அந்தமான் தனிமை சிறையில்
11 வருடம் வீரசாவர்கர் இருந்தது தியாகம்
இல்லையாம். ஆனால் வாழ்வு முடியும் 79
வயதில் பேரன் பேத்திகளை மறந்து சபர்மதி
ஆசிரமத்தில் இளம் பெண்களோடு பிரம்மசரி
ய ஆராய்ச்சியில் இருந்த காந்தி தியாகம் செய்தவராம்.்நல்லா இருக்குப்பா உங்கள்
சுதந்திர போராட்ட வரலாறு..
இந்திய வரலாற்றில் 1857 வருடத்தை தேடி ப்பாருங் கள்.அது ஒரு சிப்பாய்க்கழகம் என்ற பெயரிலேயே இந்திய அளவிலும் இங்கிலா ந்து அளவிலும் பதியப் பட்டிருக்கும். ஆனால் அதுதான் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் எழுச்சிஎன்று மிக விரிவான ஆதார ங்களுடன் ஒரு நூலாக முதன் முதலில் எழு தியவர் வீரசாவர்க்கரே.
இந்நூல் 1907 ஆம் ஆண்டு வெளிவந்த பிறகு தான் இந்திய சுதந்திரப் போராட் டத்தின் மீது மக்கள் முழு ஈடுபாட்டுடன் இணைய ஆரம்பி த்த னர்.ஆக இந்தியசுதந்திரப்போராட்டத்தின்
எழுச்சியே வீரசாவர்க்கரா ல் தான் உருவா க்கப்பட்டது என்று உறுதியாக சொல்லலாம்.
இந்தியாவை அடிமைப்படுத்திய இங்கிலா ந்தில் இரு ந்து கொண்டு இங்கிலாந்தை க விழ்க்க புரட்சிகளை தூண்டி இங்கிலாந்து மண்ணிலேயே வெள்ளைக்கார அதிகாரி கர்சன் வில்லியை போட்டு தள்ளிய வீரசா வர்க்கரை வெள்ளைக்காரனிடம் அடிபணிந்த வர்என்று இங்கிலாந்து சென்றுவெள்ளைகா ரனிடம் கை குலுக்கி அவனோடு டிபன் சாப்பி ட்டு படுத்து உறங்கிய காங்கிரஸ் கூட்டமும் இந்தியாவில் இருந்து கொ ண்டே சீனாவுக்கு கொடி பிடிக்கும் கம்யூனிஸ்ட்களும் சொல்வ து நகைப்பானது.
.
உலகிலேயே ஒரு நாட்டின் அரசாங்கமே அடுத்த நாட்டை சேர்ந்த ஒருவரின் கைதுக்கு மன்னிப்பு கேட்டு பதவி விலகியது என்றால் அந்த தனி ஒருவன் வீர சாவர்க்கர் தான். இங்கிலாந்தில் கர்சன் வில்லி என்கிற ஆங்கி ல அதிகாரியை கொலை செய்த மதன் லால் திங்ராவுக்கு துப்பாக்கி கொடுத்த குற்றத்திற் காக வீர சாவர்க்கரை கைது செய்தது பிரிட்டிஸ் அரசு.
அதே நேரத்தில் நாசிக் நகர கலெக்டர் ஜாக்ச னை சுட்டுக் கொன்றதற்காக வீர சாவர்க்க ரின் அண்ணன் கணேஷ் ராவ் சாவர்க்கர் கைது செய்யப்படுகிறார்.
பார்த்தீர்களா .வீர சாவர்க்கரின் உடன் பிறந்த ரத்தங் கள் இந்த தேசத்திற்காக எப்படி துடி த்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ள லாம். மராட்டியத்தில் வெள்ளையர்களை து ப்பாக்கி முனையில் போட்டு தள்ளிய சாபேகர் சகோதரர்கள் வழியிலேயே வளர்ந்தவர்கள்
சாவர்க்கர் பிரதர்ஸ்.
அதாவது அண்ணன் கணேஷ் சாவர்க்கர், விநாயக் சாவர்க்கர் தம்பி நாராயண சாவ ர்க்கர்.என்று மூன்று சாவர்க்கர்களும் இந்த தேசவிடுதலைக்காக போராடியவர்கள்.சிறை யில் இருந்தவர்கள்.ஆனால் ராகுல் காந்தி குடும்பம் சாவர்க்கர் மாதிரி எத்தனையோ
குடும்பங்கள் செய்த தியாகத்தினால் கிடை த்த சுதந்திரத்தை வைத்து இந்தியாவை கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கிறது.
இங்கிலாந்தில்கர்சன் லில்லி கொலைக்காக கைது செய்யப்பட்ட வீர சாவர்க்கரை எஸ்.எஸ். மோரியா என்கிற கப்பலில் இந்தியா கொ ண்டு பொழுதுதப்பிக்க நினைக்க சாவர்க்கர 1910 ம் ஆண்டு ஜூலை எட்டாம் தேதி பிரா ன்ஸ் நாட்டில்நின்றிருந்த கப்பலில் கழிவறை யில் கண்ணாடியை உடைத்து கடலில் குதி த்தார்
.
ரத்த காயங்களு டன் நீந்தி கரையேறிய வீர சாவர்க்கரை பிரான்ஸ் போலீஸ் பிடித்து இ ங்கி லாந்து போலீசிடம் ஒப்படைத்தது. அடை க்கலம் தேடி வந்த சாவர் க்கரை கைது செய்த து தவறு என்று பிரான்ஸ் நாடே கொந்தளித்த து என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..
இதற்கு உலக அளவில் மன்னிப்பு கேட்டு பிரா ன்ஸ் பிரதமர் பிரியான்ட் தன்னுடைய அமை ச்சர்களுடன் ராஜினாமா செய்தாரே.இதற்கு மேல் ஏதாவதுஒரு இந்திய போராளி யின் பெயர் உலக சரித்திரத்தில் எங்காவது எழுத ப்பட்டுள்ளது என்று யாரவது கூறுங்கள் கேட்போம்...
இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட வீர சாவ ர்க்கருக்கு 1910 ம் ஆண்டு டிசம்பர் 23 ம் தேதி இங்கிலாந்தில் நட ந்த கர்சன் வில்லி கொ லைக்கு முதல் ஆயுள் தண்டனை வழங்க ப்பட்டு அவரது அனைத்து சொத்துக்களும் அவர் பெற்ற கல்வி பட்டங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன. அடுத்து 1911 ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி நாசிக்கில் நட ந்த நாசிக் கலெக்டர் ஜாக்சன் கொலைக்கு மீண்டுமொரு ஆயுள்தண்டனை வழங்கப்படுகிறது.
28 வயது வாலிபன் வீரசாவர்க்கருக்கு 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கிறது ஆங்கிலேய அரசு. சாவர்க்கர் கழுத்தில் டேஞ்சர் அடையாளத்துடன் 24-12-1910 முதல் 23-12-1960 வரை தண்டனை காலம் அடங்கிய பட்டையை வீரசாவர்க்கரின் கழுத்தில் தொ ங்கவிடுகிறார்கள் சிறை அதிகாரிகள்.1911ம் ஆ ண்டிலிருந்து 1921 ம் ஆண்டு வரை அந்த மான் சிறை யில் இருந்த வீரசாவர்க்கர் அனுப வித்த கொடுமை கள் இந்திய சுதந்திரபோ ராட்ட வரலாற்றில் எந்த ஒரு தனிமனிதனும் அடைந்திடாதவை.
அந்தமானில் இருந்து பத்து ஆண்டுகள் கழி த்து காச நோய் தீர்க்க இந்தியாவின் ரத்னகிரி சிறைக்கு வந்து தன்னுடைய இலட்சியமான இந்துத்வா என்ற நூலி னை எழுதி இன்று பிஜேபி என்ற கட்சி ஆட்சியில் இருக்கிறதே அதற்கு விதை விதைத்த வீர சாவர்க் கரை ஆங்கி லேய அரசின் முன் மண்டியிட்டு மன்னி ப்பு கேட்டார் என்று சில தீய சக்திகள் வரலா ற்றை மாற்றியதை என்ன சொல்ல முடியும்?
இந்தியாவின் சுதந்திரப்போராட்ட வரலாற்றி ல் ஆங் கிலேயர்களின் ஆசியுடன் இந்திய சிறையினில் அர சியல் கைதிகளாக காந்தி யும் நேருவும் நாள் கணக்கில் இருந்ததை பக்கம் பக்கமாக சொல்லும் இந்திய சுதந்தி ரப்போராட்ட வரலாறு 50 ஆண்டுகள் தண்ட னைப்பெற்று நாடு கடத்தப்பட்டு அந்தமான் செல்லு லார் சிறையில் வீரசாவர்க்கர் இரு ந்ததை யும் உடன் இருந்த நண்பர்களை சிறை க்கொடுமையினால் காலனுக்கு பறி கொடு த்ததையும் சில வரிகளில் சொல்லி சென்ற தை நினைத்தால் காங்கிரஸ் திருடர்கள் திட் டமிட்டு வீரசாவர்க்கரின் தியாகத்தை மறை த்ததை தெரிந்து கொள்ளலாம்.
எஜமான்..நீங்கள் எங்களுக்கு எப்ப சுதந்திரம் தருவீர் கள் நாங்கள் எப்ப உங்களை மாதிரி இந்தியாவை கொள்ளை யடிக்க முடியும் எ ன்று லண்டன் சென்று வெள்ளைக்கார துரை களிடம் கைகுலுக்கி அவர்களுடன் உணவரு
ந்தி வட்ட மேசை மாநாடு என்ற பெயரில் ஆங்கிலேயர்களுடன் சலுகைகள் கேட்டு உற வாடிவிட்டு திரும்ப இந்தியா வந்து ஆங்கிலே ய அரசு எங்களின் உரிமையை பறிக்கிறது அதனால் போரா டுவோம் என்று போராடிய காங்கிரஸின் போராட்டம் தியாக வரலாறாம்..
ஆனால் 50 ஆண்டுகள் தண்டனை பெற்று அந்தமா னில் உடன் இருந்தவர்களை கால னுக்கு பறிகொடுத் து காசநோயினால் பரித வித்து தன்னுடைய லட்சிய ம் அந்தமான் சிறைக்குள்ளே தன்னோடு அழிந்து விடக்கூ டாதே என்ற நினைப்பில் நோய்க்கு சிகிச்சை வேண்டும் என்ற பெயரில்இனி தீவிர அரசிய லில் ஈடுபடமாட்டேன் என்று எழுதிக்கொடு த்துவிட்டு இந்தியாவுக்கு வந்த வீரசாவர்க்க ரின் வரலாறு துரோக வரலாறாம்.போங்கடா.
உண்ணாவிரதம் என்பது அஹிம்சையின் ஆயுதம் என்று சொல்லி காந்தி தன்னுடைய அடையாளத் தை வெளிப்படுத்தி இருக்கலாம் ஆனால் உண்ணா விரதம் என்பது வாழ்வின் நிறைவு என்ற இந்து தர்ம த்தை உலகிற்கு உணர்த்தியவர்.வீரசாவர்க்கர் தான்.
தன்னுடைய இலட்சியமான இந்துத்வா இந்தி யாவி ல் வேர் விட ஆரம்பித்த மகிழ்ச்சியில் தன்னுடைய நோக்கம் நிறைவேறிய திருப்தி யில் தன் னுடைய வாழ்வை நீடிக்க விரும்பா மல் 26 நாட்கள் உண்ணா விரதம் இரு ந்து பச்சைத் தண்ணீர் கூட அருந்தாமல் தன்னு டை ய உயிரை போக்கிக்கொண்டார்.
சும்மா உண்ணாவிரதம் என்று ஆங்கிலேய
ரிடம் சீன் போட்டு நாடகமாடி வந்த காந்தி
உயர்ந்தவரா? இல்ல உண்மையிலேயே
உ ண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த வீரசா வர்க்கர் உயர்ந்தவரா? என்று நீங்களே யோ சித்து கொள்ளுங்கள்..
இப்பொழுது வீரசாவர்க்கர் உருவாக்கிய இந்துத்வா ஆட்சியில் இருக்கிறதா? இல்லை காந்தி கூறிய மதசார்பின்மை ஆட்சியில்
இருக்கிறதா என்பதை கோமாளி ராகுல் நினைத்து சாவர்க்கர் பெயரை கூறுவதற்கு
தனக்கு தகுதி இருக்கிறதா என்று யோசிக்க
வேண்டும்.
=========================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக