திங்கள், 2 டிசம்பர், 2019

நன்றாக நினைவு இருக்கிறது தோழர். மகிழ்ச்சி அடைகிறேன்.


நன்றி பாலகிருஷ்ணன். ஆனால் காலத்தை நிறுத்தி
வைக்கும் காயகல்பம் இல்லையே. காலவயது (chronological age)
என்பதைத் தடுக்க வழி இல்லையே.

லாபம் ஈட்டத்   தொடங்கியதும்


சொல்ல வேண்டியது அனைத்தையும் சொல்லி
விட்டேன். கடைசி தேதிக்கு முன்பாகவே சொல்லியாகி
விட்டது. Merits and demerits இரண்டையும் சொல்லியாகி
விட்டது. தாங்கள் எடுத்த முடிவு சரியான முடிவே என்று
ஊழியர்கள் மனநிறைவு அடைந்திருப்பதை என்னால்
உணர முடிகிறது.

விரல் விட்டு எண்ணத்தக்க Misguided ஊழியர்களும்
தங்களின் வாபஸ் முடிவை Pros and consஐ analyse செய்து
முடிவெடுக்க வாய்ப்பளிக்கவே இன்றைய கட்டுரை
(நான்காவது கட்டுரை). 

மார்க்சிஸ்ட் கட்சி இந்த VRS விஷயத்தில் முற்றிலுமாக
முடங்கி விட்டது. அசைவற்றுக் கிடக்கிறது. பாவம்,
அவர்களால் எங்கிருந்து ஊழியர்களுக்கு உத்தரவாதம்
தர முடியும்?

கட்டுரைகளை 50,000 பேரையும் சென்றடையச்
செய்ததில் என்னுடைய பங்கு எதுவும் இல்லை.
அனைத்தும் உங்களைப் போன்ற நமது நண்பர்களின்
சாதனை! நன்றி பாலகிருஷ்ணன்.


யூனிய

சங்கம் என்றால் VRSஐ எதிர்க்க வேண்டும்.
கிறிஸ்து பிறப்பதற்கு முற்பட்ட காலத்துக்குரிய
காலாவதியாகிப் போன இந்தக் கொள்கை
இவர்களின் மூளையை ஆக்கிரமித்துக்
கொண்டிருக்கும் வரையில் இவர்களால்
உண்மையை உணர முடியாது.

விளைவு: ஊழியர்களுக்கும் சங்கத் தலைமைக்குமான
இடைவெளி பெரிதாக்கிக் கொண்டே போகிறது.
    


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக