வெள்ளி, 20 டிசம்பர், 2019

இந்தப் படத்தில் 1979 தேர்தல் என்று கூறப்பட்டு
இருப்பது 1980 நாடாளுமன்றத் தேர்தலே ஆகும்.
தேர்தல் நடைமுறைகள் 1979 டிசம்பரிலேயே
தொடங்கி விட்டன. யாரும் வேட்புமனு தாக்கல்
செய்ய இயலாத நிலையை அசாம் மாணவர் சங்கம்
ஏற்படுத்தி இருந்தது. இந்திரா காந்தி 1980 ஜனவரி 14
தேதியன்று பிரதமராகப் பதவி ஏற்றார்.

நண்பரே, CAB என்பதெல்லாம் நேற்று வந்த விஷயம்.
40 ஆண்டு கால அசாம் போராட்டத்திற்கு முடிவு காண
வேண்டிய தருணம் இது. இத்தருணத்தில் அசாம் ஒப்பந்தம்
பற்றி மட்டுமே பேச வேண்டும். CAB இருந்தாலும்
இல்லாவிட்டாலும் அசாம் ஒப்பந்தம் உயிருடன் இருக்கும்.
அதை அமல்படுத்தாமல் அசாம் மக்களின் பிரச்சினை
தீராது. அடுத்து இது திமுகவைப் பற்றிய விமர்சனக்
கட்டுரை அல்ல. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக