சரியான விடையும் விளக்கமும்!
-----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------
13...sum 4, 3x=12, எண்ணை விட sum 1 குறைகிறது.
14....sum 5, 5x 3= 15, எண்ணை விட sum 1 கூடுகிறது.
15.... sum 6, 6x3 =18 எண்ணை விட sum 3 கூடுகிறது.
இதிலிருந்து 10 to 19 வரையிலான எண்களில்
தீர்வு இருக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
அடுத்து 20 to 29 வரை பார்க்க வேண்டும்.
இதில் 27 விடையாக அமைந்து விடுகிறது.
அடுத்து வேறு எதுவும் விடையாக அமைகிறதா
என்று பார்க்க வேண்டும். அதாவது இக்கணக்கிற்கு
UNIQUE SOLUTION உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
மூன்று இலக்க எண்ணைக் கருதுக. அதிகபட்சமாக
999 என்ற எண்ணை எடுத்துக் கொண்டால்,
SUM= 9+9+9 =27 என்று வரும். 27x 3 =81தான். இதிலிருந்து
மூன்று இலக்க எண் விடையாக அமைவதில்லை
என்று புரிகிறது.
ஆக, 27 என்பது சரியான விடை என்பது
மட்டுமல்ல, இது மட்டுமே சரியான விடை
என்பதும் புலப்படுகிறது.
இக்கணக்கை "ஒருபடிச்சமன்பாடுகள்" என்ற
வகையில் தீர்ப்பதற்கு 10ஆம் வகுப்பில்
சொல்லித் தரப்பு படுகிறது. அந்த எண்ணை
10x+y என்று எடுத்துக் கொண்டு முறையாகச்
செய்தால் விடை வாசலில் வந்து கதவைத் தட்டும்.
கணக்கை முயற்சி செய்த, விடை எழுதிய,
விடைக்கு விளக்கமும் எழுதிய அனைவருக்கும்
நன்றி.
நேரடியாக ஃபார்முலாவைப் பயன்படுத்தி
விடையைக் கண்டுபிடிப்பது போல
எளிதானவை அல்ல சகுந்தலா தேவியின்
கணக்குகள். சிந்திக்க வைப்பவை அவை.
எனவேதான் இன்றும் கூட சகுந்தலாதேவியின்
கணக்குகள் அதிக அளவில் விற்பனை
ஆகின்றன. பல்வேறு பிரபல நிறுவனங்களில்
வேலை தேடுவோர் எழுதும் போட்டித் தேர்வில்
சகுந்தலா தேவி கணக்குகள் கேட்கப்
படுகின்றன.
இந்த ஆண்டுப் புத்தகச் சந்தையில் சகுந்தலா
தேவியின் கீழ்வரும் புத்தகங்களை வாங்குங்கள்.
உங்கள் பிள்ளைகள் போட்டித் தேர்வு எழுதும்
பருவத்தில் இருப்பவர்களா? கண்டிப்பாக
சகுந்தலா தேவியின் புத்தகங்களை வாங்குங்கள்.
1. Puzzles to puzzle you.
2. More puzzles to puzzle you.
And many more.
*******************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக