வெள்ளி, 6 டிசம்பர், 2019

அன்பார்ந்த ஐயா,

"BSNL மீட்கப் படுகிறது: மீட்பர் யார்?"என்னும்
எனது மூன்றாவது கட்டுரையில், இறுதிப் பகுதியில்,
ஒரு பென்சன் கணக்கீடு தரப்பட்டு உள்ளது.
அதில் ரூ 40,000 Basic Pay உள்ள ஒரு அதிகாரிக்கு
Basic Pension ஆக ரூ 50,300 கிடைக்கும் என்று கூறப் பட்டுள்ளது.

இங்கு Basic Pension என்பது Pension plus 152% DAவுடன்
கூடிய பென்ஷனைக் குறிக்கும். தற்போதைய
VRS சூழலில், எங்கள் BSNLல் புழங்கும்  jargonaஐ
பயன்படுத்தி உள்ளேன். இதைக் கருத்தில்
கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

தோழமையுள்ள
பி இளங்கோ சுப்பிரமணியன்
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக