சனி, 9 ஜூலை, 2016

விடையும் விளக்கமும்
------------------------------------------
விடை:
1) 12 மணி நேர இறுதியில் உள்ள பாக்டீரியா= 40950.
2) 48 மணி நேர இறுதியிலுள்ள பாக்டீரியா=
10 (1-2^48) divided by 1-2.
விளக்கம்:
-------------------
12 மணி நேர முடிவில் இருந்த கிருமிகள் எவ்வளவு
என்பது கேள்வி. அதாவது sum of the series கண்டு பிடிக்க
வேண்டும். ஆனால் பல மாணவர்கள் 12 என்று வாசித்த
உடனேயே, term 12ஐ கண்டு பிடித்து விடை எழுதி
விடுவார்கள்.

term 12க்கான சூத்திரம்: term n = a x r^(n -1).
(where a = first term and r = common ratio)
sum of the seriesக்கான சூத்திரம்:
sum (upto n terms) S = a (1- r^n)/(1-r) when  r not equal to 1.
**
sum = 10 x (1-2^12) divided by (1-2)
= 10 x (1-4096)/(-1)
= 10 x (-4095)/ (-1)
= 10 x 4095= 40950.
எனவே 12 மணி நேர இறுதியில் இருந்த பாக்டீரியா
எண்ணிக்கை= 40950.
-------------------------------------------------------------------------------------------------------
sum of the series கண்டு பிடிப்பதற்கு பதிலாக, n-th term
கண்டு பிடித்து விடை எழுதும் மாணவர்கள் மிக
அதிகம். அதுதான் இக்கணக்கில் உள்ள "பொடி".            
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக