வியாழன், 14 ஜூலை, 2016

கடவுள் பின்வருமாறு வரையறுக்கப் படுகிறார்:
----------------------------------------------------------------------------------------
1) படைத்தவர் ( creator): உலகை, பிரபஞ்சத்தை, உயிர்களை
அனைத்தையும் படைத்தவர்.
2) சர்வ வல்லமை வாய்ந்தவர்: பேரறிவாளர், எங்கும்
நிறைந்தவர் (omnipotent etc)
3) உலகை, பிரபஞ்சத்தை, உயிர்களை இயக்குகிறவர்: ஒழுங்கு
படுத்துகிறவர் ( regulator, controller, commander)
4) தேவைப்பட்டால் தேவையற்றதை அழிப்பவர்
(destroyer, terminator)
இவர்தான் கடவுள். இதுதான் வரையறை.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக