செவ்வாய், 12 ஜூலை, 2016

பாலியல் கல்வி என்பது உயிரியல் கல்வியின் ஒரு
பகுதி. அது கல்லூரி மட்டத்தில் B.Sc zoology, physiology
பட்டப் படிப்புகளில்  தற்போது இருக்கிறது. அது
மேல்நிலைப் பள்ளி மட்டத்திலும் கொண்டு வரப்பட
வேண்டும்.
**
பாலியல் கல்வி என்பது கழிப்பறையில் கெட்ட
வார்த்தைகளை எழுதுவது அல்ல. பாலியல் கல்வி
என்பது கெட்ட வார்த்தைகளைப் பேசுவது அல்ல.
பாலியல் கல்வி என்பது ஓர் அறிவியல்.
**
பெருமாள் முருகனின் அந்த நூலைப் படித்துப்
பாருங்கள். அதில் பாலியல் கல்வி பற்றி எல்லாம்
இந்தக் குறிப்பும் இல்லை.
**
ஒரு எழுத்தாளனின் படைப்புகள் மீது கருத்துத்
தெரிவிப்பதற்கு அடிப்படை, அவரின் நூல்களை
படித்திருப்பதே.
**
பாலியல் கல்வி வேறு; கெட்ட வார்த்தை பேசுவது வேறு.
இரண்டுக்கும் பாரதூரமான வேறுபாடு உண்டு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக