சமச்சீர் கல்வியை எதிர்ப்பவர்களை
அடையாளம் காண வழி என்ன?
=============================================
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------
சமச்சீர் கல்வி 10ஆம் வகுப்பு கணக்குப் பாடத்தில்
இருந்து இந்தக் கணக்கு எடுக்கப் பட்டுள்ளது.
இக்கணக்கைச் செய்ய முயற்சி செய்யாதவர்களை
சமச்சீர் கல்வியை எதிர்ப்பவர்கள் என்று அடையாளம்
காண்பதில் தவறேதும் இல்லை.
ஒரு மருத்துவ ஆய்வுக் கூடத்தில், சில நோய்க்கிருமிகள்
வளர்க்கப் பட்டு வருகின்றன. ஒவ்வொரு மணி
நேரத்திலும் (every hour) கிருமிகளின் எண்ணிக்கை
இரண்டு மடங்காக ஆகி விடுகிறது. தொடக்கத்தில்
10 கிருமிகள் இருந்தன என்றால், 12 மணி நேர முடிவில்
இருந்த கிருமிகள் எவ்வளவு?
(இயன்றவரை கால்குலேட்டர் பயன்படுதாமல் விடை
காண்பது சிறப்பு!)
கணக்கைச் செய்யுங்கள். சமச்சீர் கல்வியை
ஆதரியுங்கள்!
*******************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக