வாசகர்களிடம் இருந்து விடைகள் வரவேற்கப்
படுகின்றன. சரியான விடையும் விளக்கமும்
இன்றிரவு (அல்லது நாளை காலை) வெளியிடப் படும்.
இக்கணக்கு இளையோர் ஒலிம்பிக்கில் கேட்கப்
பட்ட கணக்கு. அதாவது எட்டாம் வகுப்புக்கு
உட்பட்ட மாணவர்களே இதில் பங்கேற்க இயலும்.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை ஜூனியர்
ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதிக்க மாட்டார்கள்.
எனவே விடைகளை எழுதும் வாசக அன்பர்கள்
இதை மனதில் கொண்டு விடை தரவும். அதாவது
உங்கள் விடைக்கான விளக்கம் எட்டாம் வகுப்பு
மாணவனுக்குப் புரிய வேண்டும்.
**
அடுத்து, இந்தக் கேள்வியைத் தயாரித்தவர் ஒரு
கணித ஆசிரியர். அவர் இக்கணக்கிற்கு ஒன்றுக்கு
மேற்பட்ட வழிமுறைகளை அறிந்திருப்பார்.
எனவே, அத்தகைய வழிமுறைகளையும்
வாசகர்கள் இங்கு தந்தால் வரவேற்கத் தக்கது.
வாசகர்களின் எல்லா விடைகளையும் உடனுக்குடன்
படித்து வருகிறோம். விடையை முன்கூட்டியே
தெரிவித்தால், விடை எழுத விரும்பும் வாசகர்களின்
ஆர்வம் குன்றி விடும். எனவே எமது விடை
இன்றிரவு வெளியிடப் படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக