தமிழ் தமிழ் என்று பேசும் ஒவ்வொருவரும்
இந்தக் கேள்விக்குச் சரியான விடையளிக்க
வேண்டும்! இக்கேள்விக்கு விடை தெரியாதவன்
தமிழன் என்று பேசும் அருகதை இல்லாதவன்!
--------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------
தமிழ்நாட்டில் ஒரு சட்டம் இருக்கிறது. இந்தச்
சட்டத்தின்படி, தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில்
(அரசு மற்றும் தனியார்) தமிழ் ஒரு மொழிப் பாடமாகக்
கற்றுத் தரப்பட வேண்டும். இது கட்டாயம்.
இச்சட்டத்தின் பெயர் "தமிழ் மொழி கற்றல் சட்டம்"
(Tamil Language Learning Act). இச்சட்டம் CBSE மற்றும் ICSE
பள்ளிகளையும் கட்டுப் படுத்தும்.
இச்சட்டத்தை எதிர்த்து பல கயவர்கள் நீதிமன்றம்
சென்றனர்; தோல்வி கண்டனர். மிகப்பெரும்
முயற்சிகளின் பின்னர் இச்சட்டம் முழுமையாக
நடைமுறைக்கு வந்து விட்டது.
இப்போது கேள்வி இதுதான்!
இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்த தமிழக
முதல்வர் யார்? விடை அளியுங்கள்!
பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
----------------------------------------------------------------------------------------
அ) கலைஞர் கருணாநிதி
ஆ) ஜெயலலிதா
இ) எம்.ஜி.ராமச்சந்திர மேனன்
ஈ) அறிஞர் அண்ணா.
பின்குறிப்பு: எந்த ஆண்டு இச்சட்டம் கொண்டு வரப்
பட்டது என்றும் வாசகர்கள் விடையளிக்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------------------------
(புதிய கல்விக் கொள்கை பற்றி சென்னையில்
நடைபெற்ற (24.07.2016) கருத்தரங்கில் பேசுகையில்
நியூட்டன் அறிவியல் மன்றத் தலைவர் தோழர் பி இளங்கோ
அவர்கள் அவையோரிடம் கேட்ட கேள்வி.)
**************************************************************
விடை கண்டறிய ஒரு குறிப்பு (CLUE):
-----------------------------------------------------------------
சரியான விடை: அவர். கொடுக்கப்பட்ட நால்வரில்
இருவர் அவரை விட வயதில் மூத்தவர்கள்.
---------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக