பாடத்திட்டத்தில் யோகா!
கல்விக் கொள்கையில் அறிவிப்பு!!
-----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்

கல்விக் கொள்கையில் கூறப் பட்டு இருப்பது:
1) உடல் வளர்ச்சி உள்ளத்தின் வளர்ச்சி இரண்டையும்
ஒரு சேர உண்டாக்கும் யோகா சிறப்பான கவனத்தைப்
பெறும்.
2) எல்லாப் பள்ளிகளிலும் யோகாவை அறிமுகப்
படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
3) ஆசிரியர் பயிற்சி வகுப்புகளிலும் யோகா
இடம் பெறும்.
ஆங்கில வாசகங்கள்: English version
--------------------------------------------------------------
As a system, which promotes an integrated development of body and mind,
Yoga will receive special attention.Efforts will be made to introduce Yoga
in all schools.To this end it will be introduced in teacher training schools.
(chapter-8, para-21 NEP 1986/92)
****************************************************************
பின்குறிப்பு: கல்விக் கொள்கை குறித்த எமது முந்திய
கட்டுரைகளைப் படிக்கவும். கல்விக் கொள்கை
குறித்த அனைத்து ஆவணங்களையும் படிக்கவும்.
-----------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக