திங்கள், 4 ஜூலை, 2016

நடந்தது விபத்து அல்ல. wreckless driving காரணமாக,
குடித்து விட்டு வண்டியை ஓட்டியதன் காரணமாக
ஏற்பட்ட உயிரிழப்பை சட்டம் கொலையாகக்
கருதுகிறது. குடிக்கு ஆதரவு தெரிவிப்பதும்,
பணத்திமிரில் குடித்து விட்டுக்  காரோட்டுவதை
நியாயப் படுத்துவதும் சரியல்ல.
**
இவ்வளவு பண வசதி உள்ள பெண், சம்பளத்துக்கு
ஒரு டிரைவரை வைத்துக் கொண்டால் என்ன
தப்பு?  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக