புதன், 13 ஜூலை, 2016

அந்த மூன்று எண்கள் யாவை?
--------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------
2க்கும் 18க்கும் இடையில் a, b, c என்ற மூன்று எண்கள்
உள்ளன. இவற்றின் கூட்டுத்தொகை = 25.
2, a, b ஆகிய எண்கள் ஒரு கூட்டல் தொடரின்
அடுத்தடுத்த உறுப்புக்கள். b, c, 18 ஆகிய எண்கள்
ஒரு பெருக்கல் தொடரின் அடுத்தடுத்த உறுப்புக்கள்.
எனில், a, b, c என்ற எண்களைக் காண்க.  

English version of the sum:
-------------------------------------
Find three numbers a, b, c between 2 and 18 such that (i) their sum
is 25, (ii)  the numbers 2, a, b are consecutive terms of an AP, and
(iii) the numbers b, c, 18 are consecutive terms of a GP.

(IIT JEE 1983, part of the compulsory question, marks=2)
*************************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக