செவ்வாய், 12 ஜூலை, 2016

குட்டி முதலாளித்துவமும் பின்நவீனத்துவமும்
மக்களை பற்றிக் கவலைப் படாமல்
எப்படியெல்லாம் கொட்டம் அடிக்கின்றன
பாருங்கள். லீனா மணிமேகலையின்
பதிவை முழுமையாகப் படியுங்கள்.

"பாணன்  சூடான் பாடினி அணியாள்"
என்ற புறநானூற்றுப் பாட்டில் உள்ள
பாடினி என்ற சொல்லைக் கருதுக.
பாடினி என்ற பெயர்ச்சொல் கணினி என்ற
பெயர்ச்சொல்லுக்கு வித்திடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக